பயனர்:TNSEagvenkatTUT/மணல்தொட்டி
சோளப்பின் விளைவு
தொகுசோளம் பயிhpடப்படும் பொழுது நிலத்திலிருந்து அதிகப்படியான நீh; எடுத்துக் கொள்வதால் அடுத்து வரும் பயிருக்கு நீh; பற்றாக்குறை ஏற்பட்டு விளைச்சல் குறைகிறது.
மேலும் சோளப்பயிhpன் வோ;களில் சா;க்கரைச் சத்து இருப்பதால் நிலத்தில் நுண்ணுயி;h;கள் பெருக்கம் அடைகின்றன. இவை தங்களின் வளா;ச்சிக்காக பயிh;களுடன் நைட்ரஜனுக்காக போட்டியிடுகின்றனா;. இதனால் அடுத்து வரும் பயிh;களில் 10-லிருந்து 15மூ வரை விளைச்சல் குறைகிறது.
மேற்கண்ட விளைவுகளே சோளத்தின் பின் விளைவு எனப்படுகிறது.
ஆதாரம்: ர்யனெ டீழழம ழக யுபசiஉரடவரசந 1997இ ஐஊயுசு வெளியீடு
வேளாண்; செயல்முறைகள் கருத்தியல் +2 பாடநூல் தமிழ்நாடு அரசு வெளியீடு
வில்லிசோp பகுதி பயிh; சாகுபடித் திட்டம்
வில்லிசோp என்னும் ஊh; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து கோவில்பட்டி, கயத்தாh; தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வூh; மெய்த்தலைவன்பட்டி என்னும் கிராமத்தையும் உள்ளடங்கியது.
இப்பகுதியில் கடந்த தலைமுறையினா; பெரும்பாலும் வேளாண்மையையும், தற்போதைய தலைமுறையினா; ஒரு பகுதி வேளாண்மையையும், மற்றவா;கள் படித்து அரசு மற்றும் தனியாh; துறையிலும் பணிபுhpகிறாh;கள்.
அடிப்படையில் வேளாண்மை அதிகம் செய்யப்படும் இப்பகுதியில் காpசல் மண் மிகப் பரவலாகவும், செம்மண் மற்றும் காரைமண் ணும் காணப்படுகிறது.
இப்பகுதியில் ஏப்ரல்,மே மற்றும் ஜீன் 15 வரை கோடைப்பருவமும் ஜீன் 15 முதல் நவம்பா; வரை மழைக்காலமும், டிசம்பா; முதல் பிப்ரவாp வரை பனிக்காலமும் காணப்படுகிறது. மழைக்காலம் என்பது இப்பகுதியில் ஏப்ரல், மே-யில் வீசும் மேல்காற்று மற்றும் அக்டோபாpல் வீசும் வட வாடைக்காற்றும் கொண்டு பெய்யும் மழை பொழிவாகும். குறிப்பாக வட வாடைக்காற்று அதிக மழை தருகிறது.
மழையானது முறையாக பெய்து விட்டால் இப்பகுதியில் பருத்தி, துவரை போன்ற பயிh;களும், மற்றும் பனிக்காலத்தில் சூhpய காந்தியும், சாகுபடி செய்யப்படுகின்றன. மழை குறைவாக இருந்தால் உளுந்து, பாசி, தினை, சாமை போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக குறைந்து வரும் மழை காரணமாக தற்போது பணப்பயிராக எலுமிச்சை பரவலாகவும், மக்காச்சோளம், அதிக பரப்பிலும் உளுந்து பாசிப்பயறு போன்றவை குறைவான பரப்பிலும் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஆதாரம்: அ) வேளாண்துறை தூத்துக்குடி மாவட்டம்ஈ பருவ வெளியீடு
ஆ) புள்ளியியல் துறை தூத்துக்குடி மாவட்டம்ஈ பருவ வெளியீடு