பயனர்:TNSEarulrajTNV/மணல்தொட்டி

வெப்ப மூலங்கள் தொகு

1.சூரியன் தொகு

சூரியன் ஒளியைத்தவிர, வெப்ப ஆற்றலையும் தருகின்றது.

2.எரிதல் தொகு

நிலக்கரி, மண்ணெண்ணெய் ஆகியவை எரிந்து வெப்ப ஆற்றலைத் தருகின்றன.

3.உராய்வு தொகு

இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தேய்க்கப்படும் போது, உராய்வின் காரணமாக வெப்பம் தோன்றுகிறது.

4.மின்னோட்டம் தொகு

கம்பியில் மின்னோட்டம் செல்லும் போது வெப்பம் உருவாகின்றது.

எ.கா: நீர் சூடேற்றி, மின் சலவைப் பெட்டி, மின் கொதிநீர் கலன்.

வார்ப்புரு:Http://www.textbooksonline.tn.nic.in

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEarulrajTNV/மணல்தொட்டி&oldid=2289330" இலிருந்து மீள்விக்கப்பட்டது