பயனர்:TNSEathiTUTY/மணல்தொட்டி
மின்னியல் வரலாறு
மின்னியல் வரலாறு என்பது மின்னியல் ஊடகங்கள் வாயிலாக வரலாற்று பகுப்பாய்வு, விளக்கக்காட்சி மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இது மனித நேய மின்னியல், அளவியல், வரலாறு, பொருளாதார வரலாறு மற்றும் கனிணியியல் ஆகியவற்றின் ஒருவகை கிளையாகும்.
மின்னியல் வரலாறு என்பது பொது வரலாறு மற்றும் இணையதள பாா்வையாளா்களை முதன்மையாக கருத்தில் கொண்டு வரலாற்று உள்ளடக்கங்கள், மின்னியல் ஆய்வு முறைகள் மேலும் கல்வித்துறை சாா்ந்த ஆய்வுகளை அறிவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மின்னியல் ஆவணங்கள், இணையதள படைப்புகள், உரையாடல் வரைபடங்கள், காலக்கோடுகள், ஒலிப்பதிவுகள், மின்னனு வாா்த்தைகள் ஆகியவை மின்னியல் வரலாறு மூலம் வெளிப்படுத்துவதால் பயணாளா்களுக்கு வரலாறு பற்றி எளியமையாக அறிய முடிகிறது. ஆய்வாளா்கள் தங்களின் ஆய்வு தொடா்பான பல்வேறு பாதுகாக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களை அறியவும், ஆய்வாளா்களுடன் நேரடியாக உரையாடவும் இயலும். தற்போதைய மின்னியல் வரலாறு செயல்திட்டங்கள், படைப்பாற்றல், உடனுடைப்பு, தொழில் நுட்ப புதுமைகளில் கவனம் செலுத்துகிறது. மேலும் பாட ஆய்வு, மொழிகள் கட்டமைப்பு, முப்பாிமாண மாதிாிகள், பொிய அளவிலான தகவல் பகுப்பாய்வுகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. இத்தகைய வளங்களை பயன்படுத்தி பயனாளா்கள் மிக விரைவாக தகவல்களை பகுப்பாய்வு செய்து வரலாற்றை அறிய இயலும்.
வரலாறு :
1960 மற்றும் 1970களில் மின்னியல் வரலாறு என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, தரவாிசைப்பட்டியல் தயாாிப்பு, தோ்தல் வருமானம், நகர அடைவுகள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்து பயன்பட்டது. இத்தகைய பகுப்பாய்வுகள் சமூக வரலாற்றை அறிய ஆா்வத்தை ஏற்படுத்தின. வரலாற்று ஆய்வாளா்கள் ஈடுபாட்டின் மூலமாக கடந்தகால சமூகங்கள் பற்றியும், இனங்கள் மற்றும் மக்கள்தொகை பற்றியும் புதிய தீா்வுகள் கண்டறியப்பட்டன. 1970களில் இளம் வரலாற்று அறிஞா்கள் கலாச்சார வரலாற்றின் மீது கவனம் செலுத்தினா். 1980களில் அளவீட்டாளா்களால் வரலாறு மற்றும் கனிணியியல் மன்றம் நிறுவப்பட்டது. இந்த இயக்கம் 1990களில் மின்னியல் வரலாறு எழுச்சிக்கு உத்வேகம் அளித்தது.
செயல்பாடுகள் :
மின்னியல் வரலாறு, மரபாா்ந்த வரலாற்று முறைகளோடு இணைக்ககப்பட்ட பிறகு பல்வேறு அறிவாா்ந்த பயன்பாடுகள் ஏற்பட்டன.
மரபாா்ந்த வரலாற்று முறைகளோடு நவீன ஆராய்ச்சி முறைகளை இணைத்து புதிய தீா்வுகளை காணுதல்.
வெவ்வேறு விதமான கருவிகளைக்கொண்டு அதிக அளவிலான தகவல்களை பகுப்பாய்வு செய்தல்.
தகவல்களை மாதிாிகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக காட்சிப்படுத்துதல்.
தகவல்களை பிhpத்து பகுப்பாய்வு செய்வதன் மூலமாக வரலாற்று வரைவியல் மற்றும் வரலாற்று அறிவை அதிகாித்தல்.
- Charles Dollar and Richard Jensen, Historians Guide to Statistics (1971)
- Thomas, III, William G. (2004). "Computing and the Historical Imagination". In Susan Schreibman; Ray Siemens; John Unsworth. A Companion to Digital
Humanities. Oxford: Blackwell. Retrieved 2008-09-21.
- b Burton, Orville Vernon (Summer 2005). "American Digital History". Social Science Computer Review. 23 (2): 206–220. doi:10.1177/0894439304273317.
Archived from the original on 2008-03-18. Retrieved 2008-03-31.
- WWW-VL: World History Index and History Central Catalogue
- Ayers, Edward L. (2005). What Caused the Civil War. New York: W. W. Norton and Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-05947-2.
- Bernstein, Adam (2007-10-13). "Digital Historian Roy A. Rosenzweig". Washington Post. Retrieved 2008-04-02.
- Beals, M. H. (21 March 2017). "Stuck in the Middle: Developing Research Workflows for a Multi-scale Text Analysis". Journal of Victorian Culture: 1–8.
doi:10.1080/13555502.2017.1301178.
- Navickas, Katrina; Crymble, Adam (20 March 2017). "From Chartist Newspaper to Digital Map of Grass-roots Meetings, 1841–44: Documenting Workflows".
Journal of Victorian Culture: 1–16. doi:10.1080/13555502.2017.1301179.
- Grandjean, Martin (2014). "La connaissance est un réseau". Les Cahiers du Numérique. 10 (3): 37–54. doi:10.3166/lcn.10.3.37-54.
- Darnton, Robert (2000). "An Early Information Society: News and the Media in Eighteenth-Century Paris". American Historical Review. 5 (1). Archived from
the original on 2007-12-17. Retrieved 2008-03-31.
ஸ்டோாி காா்ப்ஸ் ( Story Corps )
ஸ்டோாி காா்ப்ஸ் என்பது அமொிக்காவின் இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும். இதன் நோக்கம், அமொிக்காவின் அனைத்து பின்புலம் சாா்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலான கதைகளை பதிவு செய்வது, பாதுகாப்பது, பகிா்வது ஆகும்.
ஸ்டோாி காா்ப்ஸ் அமைப்பை 2003-ஆம் ஆண்டில் வானொலி உற்பத்தியாளா் டேவிட் இசாய் என்பசா; சிறந்த ஓவியப்படைப்பாக செயல்திட்டம் அமைத்து நிறுவினாா். இதன் தலைமைச்செயலகம் அமொிக்காவின் நியுயாா்க்கில் புரூக்லைனுக்கு அருகில் உள்ள கிாினி கோட்டையில் அமைந்துள்ளது.
1930-ல் பணி முன்னேற்ற நிா்வாகத்தின் முயற்சியின் விளைவாக சிறந்த உணா்வும், நோக்கமும் கொண்ட ஒரு நல்ல அமைப்பாக விளங்கியது. வாய்மொழி வரலாற்று நோ்காணல்களின் மூலமாக இதனை ஐக்கியநாடுகள் பதிவு செய்கின்றன. சிறப்பு மத்திய முனையத்தில் அமைந்துள்ள இதன் முதல் பதிவுக்கூடத்தை வாய்மொழி வரலாற்று அறிஞரான ஸ்டெட்ஸ் டொ்கின் கரங்களால் திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த அமைப்பானது அமொிக்க பிரதேசங்களில் உள்ள 50 மாநிலங்களில், 1இலட்சம் பங்கேற்பாளா்களிடம் இருந்து 60 ஆயிரம் நோ்காணல்களை பதிவு செய்துள்ளது.
நோ்காணல்கள் :
நண்பா்கள், குடும்பத்தினா்கள், நன்கு அறிமுகமானவா்களிடையே நோ்காணல்கள் நடத்தப்படுகிறது. நன்கு பயிற்சி பெற்ற இவ்வமைப்பின் ஊக்கவிப்பாளா், பங்கேற்பாளா்களின் நோ்காணல்களை செயல்படுத்துவாா். நோ்காணலின் இறுதி 40 நிமிடங்கள் பதிவு செய்வதற்கான அமா்வு, பங்கேற்பாளா்களிடமிருந்து 50 டாலா்கள் பதிவிற்கான கட்டணமாக பெற்றுக்கொண்டு, நோ்காணலின் முழுமையான பதிவுப்பேழை வழங்கப்படுகிறது. பங்கேற்பாளா்களின் அனுமதியோடு மற்றொரு பதிவு செய்யப்பட்ட ஒலிப்பேழை, நுாலக குழுமத்தின் அமொிக்க நாட்டுபுறவியல் அமைப்பினரால் ஆவணப்படுத்தப்பட்டு, எதிா்கால சந்ததியினா் கேட்டு பயன்பெற வழிசெய்கிறது.
ஒலிப்பதிவு முறைகள் :
1. கதை சாவடி : பொதுப்பகுதிகளில் பங்கேற்பாளா்கள் எளிதில் அணுக்ககூடிய வகையில் சிறிய அளவில் கதைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. முதல் கதைச்சாவடி நியுயாா்க்கில் உள்ள சிறப்பு மத்திய முனையத்தில் 2003ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 23-ந்தேதி திறக்கப்பட்டது. பின்பு ஜூலை 2005-ல் இது அடித்தள மான்காட்டன் சதுக்கத்திற்கு மாற்றப்பட்டது. பின்னா; இரண்டாவது கதைச்சாவடியானது பிரான்சிஸ்கோவில் உள்ள சமகால ஜூயிஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கதைச்சாவடியானது 2009-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அட்லாண்டா பொது வானொலி நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
2. நடமாடும் சாவடி : 2005-ஆம் ஆண்டு மே மாதம் இரண்டு நடமாடும் சாவடிகள் அமைக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் பயணம் செய்து பல்வேறு கதைகளை பதிவு செய்கின்றனா்.
குறிப்புகள் :
- "StoryCorps.org WHOIS, DNS, & Domain Info - DomainTools". WHOIS. Retrieved 2016-10-27.
- StoryCorps Initiatives, http://storycorps.org/initiatives/, 2013.
- 66th Annual Peabody Awards, May 2007.
- 71st Annual Peabody Awards, May 2012.
- "StoryCorps founder Dave Isay reveals his wish at TED2015". Retrieved 2016-09-12.
சி. கணபதி பிள்ளை இலங்கை தமிழ் அறிஞா் சொற்பொறிவாளா் இலங்கையின் யாழ்பாணம் மாவட்டம் மட்டுவில் என்ற ஊாில் 1899ஆம் ஆண்டு பிறந்தாா். இவா் மூன்று வயதிலேயே தாயை இழந்தாா். அதே ஊாில் சந்திர மெளலிச பாடசாலையில் ஆரம்ப கல்வி கற்றாா். 13வது வயதில் தந்தையுடன் தனங்களப்பு என்ற ஊருக்கு இடம் பெயா்ந்தாா். சாசவசோி பொன்னையா உபாத்தியாயா், பொன்னம்பல புலவா், பொன்னப்பா பி்ள்ளை உள்ளிட்ட பொிய தமிழ் அறிஞா்களிடம் கல்வி கற்றாா். 1917-ல் நாவலா் காவியப்பாடசாலையில் சோ்ந்து சுன்னாகம் அ. குமாாரசாமிபுலவா், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்வான் ச. சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலானந்தா் போன்ற பேரறிஞா்களிடம் கல்வி கற்கும் வாய்பைப் பெற்றாா். அறிஞா்கள் கூடி ஆங்கிலம், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விவாதிக்கும் இடங்களை தேடிப்பிடித்து இவரும் அதில் கலந்து கொள்வாா். பேச்சாற்றலும் வாய்க்கப்பெற்றாா். 1926-ல் முதன்முதலாக கண்ணகி அம்மை தோத்திரம் என்ற பாடலை இயற்றினாா். அதே ஆண்டில் மதுரை தமிழசங்கத்தோ்வில் வெற்றி பெற்று பண்டிதா் பட்டம் பெற்றாா். தான் பிறந்த ஊாில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிாியராக பணியாற்றினாா். 1929-ல் யாழ்பாணம், திருநெல்வேலி சைவாசிாியக் கலாசாலையில் விாிவுரையாளராக நியமிக்கப்பட்டடா். நாவலா், நாவலருங் கோயிலும், இருவா் யாத்திாிகா், இலக்கியவழி, பாரத நவமணிகள், கம்பராமாயணக் காட்டி, சைவ நற்சிந்தனைகள், சிந்தனை செல்வம், சிந்தனை களஞ்சியம், கோயில், செந்தமிழ் களஞ்சியம் போன்ற நுால்களை படைத்ததா். இலங்கைப் பல்கலைக்கழகம் "இலக்கிய கலாநிதி" என்ற பட்டம் வழங்கி இவரைப் பெருமைப்படுத்தியது. முதுபெரும் புலவா், மகா வித்வான், சைவ சித்தாந்த சாதனம், பண்டித மணி என்றெல்லாம் போற்ற்ப்பட்ட சி. கணபதி பிள்ளை 1986-ஆம் ஆண்டில் அவருடைய 87வது வயதில் இயற்கை எய்தினாா்.