பயனர்:TNSEjenitTUT/மணல்தொட்டி

ஒரு செல் புரதம்

       மனிதவளம் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகாpத்து கொண்டே இருப்பதால் உணவிற்கு தேவையும் அதிகாpத்து வருகின்றது. தாவர, தானிய உணவுப்பொருட்கள் மற்றும் விலங்கு இறைச்சி வகைகள் இருந்தாலும் இப்பிரச்சனைக்கு முடிவில்லை. 3-10 கி.கி தானியங்கள் மூலம் 1 கி.கி அளவுள்ள இறைச்சியை விலங்கு வளா;ப்பின் மூலம் உருவாக்கலாம்.
        25மூ மனித இனம், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டு உள்ளனா;. புரதச்சத்துக்கான மாற்று உணவுகளில் ஒருசெல் புரதம் ஒரு மாற்று வளமாகும். ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிhpகள் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீh;, குப்பை கூழங்கள், வைக்கோல், விலங்கு கழிவு, மொலாஸ்ஸஸ் போன்றவைகளில் இருந்து புரதம், தாது உப்புக்கள், கொழுப்பு. காh;போ ஹைட்ரேட், வைட்டமின் நிறைந்தவைகளாக வளரக்கூடியவை. இந்த உயிh;திரள் (ஸ்பைருலினா) மனிதனுக்கு உணவாகப் பயன்படுகிறது.
         பாக்டிhpயா, ஈஸ்ட், ஆல்காக்கள் போன்றவற்றின் செல்கள் பலவகைகளில் பதப்படுத்தப்பட்டு ஒருசெல் புரத உணவாக பயன்படுகின்றன. ஒரு செல் புரதமானது ஒருசெல் கொண்ட நுண்ணுயிhpகள் மற்றும் பலசெல் நுண்ணுயிhpகளிடமிருந்து பெறப்படுகிறது. பெருமளவில் ஒருசெல் புரதமானது ஈஸ்ட் மற்றும் பியு+ஸ்ஸோpயம் கிராமினேரம் என்ற பு+ஞ்சையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது.
         இந்த ஒரு செல் புரதமானது அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு உடையதாகவும், தேவையற்ற நியு+க்ளிக் அமிலங்கள் நீக்கப்பட்டதாகவும் பதப்படுத்தப்படுகிறது. இது மனிதனுக்கு சிறந்த உணவு. ஒரு 250 கி.கி எடைகொண்ட பசுவானது 200 கிராம் புரத உணவை தினமும் உற்பத்தி செய்கின்றது. ஆனால் 250 கிராம் எடையுடைய மெத்திலோபைலஸ் மற்றும் மெத்திலோட்ரோபஸ் போன்ற நுண்ணுயிhpகள் அதிக உயிh;திரள் மற்றும் வளா;ச்சியுடையதால் 25டன் எடையுடைய புரதத்தை உற்பத்தி செய்கின்றன.

பயன்கள்: 1. சிறந்த புரத உணவு 2. விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயத்தை போக்குகின்றன 3. தொழிற்சாலை கழிவுகளில் இருந்து இதனை உற்பத்தி செய்வதால் சூழ்நிலை மாசுபாட்டையும்

 குறைக்கின்றன.








கொசுக்களை ஒப்பிட்டு கண்டறியுங்கள் தொகு

கியூலக்ஸ் கொசு  (முட்டைகள்)

 

முட்டைகளை நீளவாக்கில் குழுக்களாக நீரில் பரப்பில் மிதக்கின்றன

பக்கவாட்டு காற்று மிதiவைகள் அற்றவை

200-400 முட்டைக்ள, ஒரே நேரத்தில் அழுக்கு நீரில், மனித வாழியிடத்திற்கு அருகில் இடப்படுகின்றன.

அனாபிலஸ் கொசு (முட்டைகள்)

முட்டைகள் தனித்தனியாக, கிடைமட்டமாக நீரில் னபரப்பில் மிதக்கின்றன.

பக்கவாட்டு காற்றுமிதவைகள் உடையது

40-100 முட்டைகள், ஒரே நேரத்தில் சுத்தமான, தெளிந்த நீரில் இடுகின்றன.

ஏடிஸ் கொசு (முட்டைகள்)

முட்டைகள், தனித்தனியாக நீரில் அருகில் இடப்பட்டு, மேலே நீரில்படும் போது, பொறிக்கின்றன.

காற்று மிதவைகள் இல்லை

200-400 முட்டைகள் தெளிவான நீரில் இடுகின்றன.

கியூலக்ஸ் கொசு புழுக்கள்

நீரில் அடிப்பகுதியில் உணவை எடுப்பவை

விரிவடைந்த முடிகளற்றவை

நீண்ட சுவாச குழல் 8-வது வயிற்று கண்டத்தில் உள்ளது

அனாபிலஸ் கொசு புழுக்கள்

நீரில் மேல்பரப்பில் உணவு எடுப்பவை

வயிற்றுப்பகுதியில் விhpவடைந்த முடிகள் உடையது

சுவாச குழல் மிகச்சிறியது

ஏடிஸ் கொசு புழுக்கள்

அடிப்பகுதியல் உணவு எடுப்பபை

முடிகளற்றவை

சுவாசகுழல் சிறிய, கடினமானது

கியூலக்ஸ் கொசு கூட்டுப்புழு

நிறமற்றது, நீண்டசுவாசக் குழல் உடையது

விரிந்த முடிகள் இல்லை

அனாபிலஸ் கொசு கூட்டுப்புழு

பச்சை நிறத்தில், சிறிய சுவாசக் குழல் உடையது

நன்கு விரிந்த முடிகளை உடையது

ஏடிஸ் கொசு கூட்டுப்புழு 

நிறமற்றது, நீண்டசுவாசக் குழல் உடையது

விரிந்த முடிகள் இல்லை

கியூலக்ஸ் கொசு வளா;ச்சியடைந்த கொசுக்கள்

ஒரே நிறமுடைய, நீண்ட தூரம் பறக்கக் கூடிய இறக்கைகள் உண்டு

ஓய்வுநிலையில், உடல் தரைக்கு இணையாக உள்ளது. இரு முனைகளும் வளைந்து உள்ளது.

மேக்ஸிலரி பால்ப் சிறியதாகவும் பெண் கொசுவிலும் ஆண் கொசுவில் நீளமாகவும் லேபியத்தை (கீழுதடு) விட இருக்கும்.

ஸ்குருடெல்லம் மூன்று இதழுடையது வளா;ச்சியடைந்த கொசுக்கள்

இது “விப்ரியோ பான்கிராப்டி” எனப்படும் யானைக்கால் நோய் உண்டாக்கும் புரோட்டோசோவா கிருமியை பரப்புகிறது

அனாபிலஸ் கொசு வளா;ச்சியடைந்த கொசுக்கள்

நீண்டதூரம் பறக்க இயலாத புள்ளிகளுடைய இறக்கைகள் உடையது

ஓய்வு நிலையில், உடல் பரப்பிற்கு 450 ஊ சாய்வாக இருக்கும்.

மேக்ஸிலரி பால்ப் உறிஞ்சு குழலுக்கும் நீளத்தில் சமமாக இருக்கும்

ஸ்குருடெல்லம் உருண்டையானது

மலேpயாவை உருவாக்கும் ‘பிளாஸ்மோடியம்’ புரோட்டோசோபாவை பரப்புகிறது

ஏடிஸ் கொசு வளா;ச்சியடைந்த கொசுக்கள்

வௌ;ளை, கருப்பு நிறபட்டைகள் உடல், மற்றும் கால்களில் உள்ளது

மூன்று இதழுடையது

மஞ்சள் காய்ச்சல் டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரஸ்களைப்  பரப்புகிறது.

'References[edit source]'தடித்த எழுத்துக்கள் ^ Jump up to: a b "Anopheles - Define Anopheles at Dictionary.com". Dictionary.com. Jump up ^ Angus Stevenson (19 August 2010). Oxford Dictionary of English. Oxford University Press. pp. 64–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-957112-3. Jump up ^ Meigen, J. W. (1818). Systematische Beschreibung der Bekannten Europäischen Zweiflügeligen Insekten Vol. 1. Forstmann, Aachen, 332 pp. Jump up ^ Steven Lehrer (2010). "Anopheles mosquito transmission of brain tumor" (PDF). Medical Hypotheses. 74 (1): 167–168. PubMed. doi:10.1016/j.mehy.2009.07.005. ^ Jump up to: a b c Moreno M, Marinotti O, Krzywinski J, Tadei WP, James AA, Achee NL, Conn JE (2010). "Complete mtDNA genomes of Anopheles darlingi and an approach to anopheline divergence time". Malaria journal. 9: 127. PMC 2877063 Freely accessible. PubMed. doi:10.1186/1475-2875-9-127. ^ Jump up to: a b Eric Calvo; Van M Pham; Osvaldo Marinotti; John F. Andersen; José M. C. Ribeiro (2009). "The salivary gland transcriptome of the neotropical malaria vector Anopheles darlingi reveals accelerated evolution of genes relevant to hematophagy". BMC Genomics. 10 (1): 57. PMC 2644710 Freely accessible. PubMed. doi:10.1186/1471-2164-10-57. Jump up ^ Marinotti O, Cerqueira GC, de Almeida LG, Ferro MI, Loreto EL, Zaha A, Teixeira SM, Wespiser AR, Almeida E Silva A, Schlindwein AD, Pacheco AC, da Silva AL, Graveley BR, Walenz BP, de Araujo Lima B, Ribeiro CA, Nunes-Silva CG, de Carvalho CR, de Almeida Soares CM, de Menezes CB, Matiolli C, Caffrey D, Araújo DA, de Oliveira DM, Golenbock D, Grisard EC, Fantinatti-Garboggini F, de Carvalho FM, Barcellos FG, Prosdocimi F, May G, de Azevedo GM Junior, Guimarães GM, Goldman GH, Padilha IQ, Batista JD, Ferro JA, Ribeiro JM, Fietto JL, Dabbas KM, Cerdeira L, Agnez-Lima LF, Brocchi M, de Carvalho MO, Teixeira MD, de Mascena Diniz Maia M, Goldman MH, Cruz Schneider MP, Felipe MS, Hungria M, Nicolás MF, Pereira M, Montes MA, Cantão ME, Vincentz M, Rafael MS, Silverman N, Stoco PH, Souza RC, Vicentini R, Gazzinelli RT, Neves RD, Silva R, Astolfi-Filho S, Maciel TE, Urményi TP, Tadei WP, Camargo EP, de Vasconcelos AT. The genome of Anopheles darlingi, the main neotropical malaria vector. Nucleic Acids Res Jump up ^ Jyotsana Dixit; Hemlata Srivastava; Meenu Sharma; Manoj K. Das; O.P. Singh; K. Raghavendra; Nutan Nanda; Aditya P. Dash; D. N. Saksena; Aparup Das (2010). "Phylogenetic inference of Indian malaria vectors from multilocus DNA sequences". Infection, Genetics and Evolution. 10 (6): 755–763. PubMed. doi:10.1016/j.meegid.2010.04.008. ^ Jump up to: a b c d e f g h i j k l m n o p q r s t u v "Anopheles Mosquitoes". Centers for Disease Control and Prevention. October 21, 2015. Retrieved December 21, 2016. This article incorporates text from this source, which is in the public domain. Jump up ^ "Science Daily". sciencedaily.com. Jump up ^ "Malaria bug may give mosquitoes a super sense of smell". New Scientist. Jump up ^ William N. T. Wylie (1983). "Poverty, Distress, and Disease: Labour and the Construction of the Rideau Canal, 1826–32". Labour/Le Travail. 11: 7–29. JSTOR 25140199. doi:10.2307/25140199. Jump up ^ Shigeto Yoshida; Yohei Shimada; Daisuke Kondoh; Yoshiaki Kouzuma; Anil K. Ghosh; Marcelo Jacobs-Lorena; Robert E. Sinden (2007). "Hemolytic C-type lectin CEL-III from sea cucumber expressed in transgenic mosquitoes impairs malaria parasite development". PLoS Pathogens. 3 (12): e192. PMC 2151087 Freely accessible. PubMed. doi:10.1371/journal.ppat.0030192. Jump up ^ Charlwood JD, Smith T, Billingsley PF, Takken W, Lyimo EO, Meuwissen JH (1997). "Survival And infection probabilities of anthropophagic anophelines from an area of high prevalence of Plasmodium falciparum in humans". Bulletin of Entomological Research. 87 (5): 445–453. doi:10.1017/S0007485300041304. Jump up ^ Wang Y, Gilbreath TM III, Kukutla P, Yan G, Xu J (2011). Leulier F, ed. "Dynamic gut microbiome across life history of the malaria mosquito Anopheles gambiae in Kenya". PLoS ONE. 6 (9): e24767. PMC 3177825 Freely accessible. PubMed. doi:10.1371/journal.pone.0024767. ^ Jump up to: a b Marcel Tanner; Don de kSavigny (2008). "Malaria eradication back on the table". Bulletin of the World Health Organization. 86 (2): 82–83. doi:10.2471/BLT.07.050633. Jump up ^ "Malaria Eradication". Retrieved 2010-05-04. Jump up ^ "Mosquito Eradication". Archived from the original on 3 May 2010. Retrieved 2010-05-04. Jump up ^ "Mosquito Control". Archived from the original on May 1, 2008. Retrieved 2010-05-04. Jump up ^ "Are sterile mosquitoes the answer to malaria elimination?". Archived from the original on 30 April 2010. Retrieved 2010-05-04. Jump up ^ A. V. Simakova; T. F. Pankova (2008). "Ecology and epizootology of microsporidia in malarial mosquitoes (Diptera: Culicidae) from the south of western Siberia". Parazitologiia (in Russian). 42 (2): 139–150. PubMed. Jump up ^ Michael D. Baker; Charles R. Vossbrinck; James J. Becnel; Theodore G. Andreadis (1998). "Phylogeny of Amblyospora (Microsporida: Amblyosporidae) and related genera based on small subunit ribosomal DNA data: a possible example of host parasite cospeciation" (PDF). Journal of Invertebrate Pathology. 71 (3): 199–206. PubMed. doi:10.1006/jipa.1997.4725. Jump up ^ Mosquito Parasite Fights Infectious Disease : Discovery News. News.discovery.com (2009-10-01). Retrieved on 2012-07-14.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEjenitTUT/மணல்தொட்டி&oldid=2698860" இலிருந்து மீள்விக்கப்பட்டது