பயனர்:TNSEjessyTNV/மணல்தொட்டி

கணித வடிவம்

வடிவம் என்பது ஒரு பொருளின் உருவம்அல்லது அதன் வெளி எல்லை, மேற்பரப்பு,அமைப்பு முறை போன்ற பிற பண்புகளை கொண்டது.உளவியலாளர்கள் மக்கள் தாம் கானும் எல்லா உருவங்களையும் எளிமையான வடிவங்களாக மாற்றி புரிந்து கொள்கின்றனர் என்று கருதுகின்றார்கள்.

எளிய வடிவங்களின் வகைப்படுத்தல்

சில எளிமையான வடிவங்கள் பரந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒரு பலகோணம் அதன் பக்கங்களின் அடிப்படையில் முக்கோணம்,நாற்கரம், ஐங்கோணம் போன்ற பல முனைகளின் படி வகைப்படுத்தப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் மேலும் பல சிறிய வகைகளாக பிரிக்கப்படுகின்றன.உதாரணமாக முக்கோணம் அதன் பக்கங்களின் அடிப்படையில் சமபக்கமுக்கோணம், இருசமபக்கமுக்கோணம், அசமபக்கமுக்கோணம் எனவும், கோணங்களின் அடிப்படையில் செங்கோணமுக்கோணம், விரிகோணமுக்கோணம்,குறுங்கோணம் என பிரிக்கப்பட்டுள்ளது.நாற்கரம்,சதுரம்,செவ்வகம்,சரிவகம்,இணைகரம் போன்றன.

மற்ற வடிவங்கள் புள்ளி, கோோடு தளம்,வட்டம்,நீீீீள்வட்டம் மற்றும் பாரபோலா.இவற்றுள் உள்ள முப்பரிமாண வடிவங்கள் உருளை மற்றும் கூம்பு.

மேற்கோள்

  1. J.A.Lester(1996) "Triangles & Shapes"
  2. Rafael Artzy "Shapes of Polygons".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEjessyTNV/மணல்தொட்டி&oldid=2300415" இலிருந்து மீள்விக்கப்பட்டது