பயனர்:TNSEnagaTUT/மணல்தொட்டி

மரம் தங்கசாமி

தங்கசாமி என்று யாராவது பெயரைச் சொல்லி அழைத்தால் கூட திரும்பி பார்க்க மாட்டார். ஆனால் மரம் என்று உச்சரித்தால் போதும் மின்னல் வேகத்தில் அவர்தலை உங்கள் பக்கம் திரும்பும். அவர் தான் மரம் தங்கசாமி.

காவிரியோ, தாமிரபரணியோ பொங்கி வழியும் நதியல்ல தங்கசாமியின் ஊர். வானம் பார்த்த பூமிகளுள் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள பேந்தன் காடு என்ற கிராமத்தில் தான் காட்டை கட்டி வளர்த்து வருகிறார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன் முதலில் மரத்தை நட்டார். அம்மரம் வளா;ந்து வருவதை பார்த்து எதையோ சாதித்தது போன்ற உணர்வு அவருக்கு இருந்ததாம். அடுத்தடுத்து மரத்தை நட ஆரம்பித்தார் வெயில் நுழையாத அடர்ந்த குட்டிக்காடு. முள் மரங்கள் தொடங்கி சந்தன மரங்கள் வரை வகைப்படுத்த முடியாத அளவில் மரங்கள் நிறைய உள்ளன. காட்டுக்குள் நுழைவாயிலாக உள்ளது தங்கசாமியின் வீடு. அவரிடம் விசுவாசத்தை காட்டும் விதமாக வாசலில் உள்ள முள் மரங்கள் குடைப்பிடித்துக் கொண்டு இருக்கின்றன. காட்டுக்குள்ளே அடி எடுத்து வைக்கிபோதே மனசுக்குள் குளுமை மண்டியிட்டு உட்கார்ந்து கொள்கிறது.

முன்பின் தெரியாத யாராவது அவரைத் தேடிச்சென்றால் உறவினரைப் போல இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வார்

ஆரம்ப காலத்தில் தங்கசாமி மரம் வைப்பதைப் பார்த்து அவருடன் இருப்போர் அவரை இழிவாகப் பேசினார் ஆனால் தங்போது அவரைப் பார்த்து அனைவரும் பெருமிதம்கொள்கின்றனார்

தற்போது அவருடைய காட்டில் 190 வகையான மரங்களும் 125 வகையான மூலிகைகளும் பரவி இருக்கின்றன. தேக்கு, சந்தனம், மகோகனி, குமிழ் போன்ற பலவற்றைக் கூறலாம்.

கியூ என் எக்ஸ்

கோர்டன் பெல் மற்றும் டேன் டோட்ச் ஆகிய இருவரும் வாட்டர்லு பல்கலைக்கழக மாணவர்கள் இவர்கள் 1980 களில் இயக்கு தளம் பற்றிய ஆய்வில் இருந்தனார் அப்போது நிகழ்நேர இயக்கு தளத்தை உருவாக்கினர். இத்தொழில் நுட்பத்திற்கு வணிக ரீதியான தேவை இருப்பதை உணா;ந்தனர். அதனால் கனடாவில் உள்ள பட்டாரியோ நகரில் குவாண்டம் மென்பொருள் நிருவனத்தை துவங்கினார் 1982-ல் கியூயுனிக்ஸ்-ன் முதல் பதிப்பை வெளியிட்டனார் 1984-ல் அதன் பெயரை கியூ என் எக்ஸ் என்று மாற்றினார் பெயர்ச் சிக்கலின் காரணமாக இம்மாற்றம் ஏற்பட்டது. 

கியூ என் எக்ஸ் வணிக ரீதியான யுனிக்ஸ் போன்ற ஒரு நிகழ் நேர இயக்குத்தளம் இது பெரும்பாலும் பதி கனிணியில் பயன்படுகிறது. 1980 களில் கனடாவில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தை 2010ம் ஆண்டு அதே கனடாவைச் சார்ந்த பிளாக்பெரி நிறுவனம் வாங்கியது. மைக் முறையில் சிறப்பாக செயல்படும் முதல் இயங்குதளம் கியூ என் எக்ஸ் இந்த இயக்கு தளத்தில் வேலைகள் சிறு சிறு பிரிவுகளாக பிரித்து தனித்தனியாக செயல்படும். ஒரு பகுதி செயல் இழந்தாலும் மற்ற பகுதிகள் செயல்படும். இதுவே இதன் தனி சிறப்பாகும்.

:- https://en.wikipedia.org/wiki/ANX

   www.anx.com

        www.osnews.com/story15272/what_Is_QNX_

உசிலை மரம் உசிலை மரத்தின் தாவரவியல் பொய் அல்புpஸியா அமரா, பாப்பேசியே குடும்ப வகையைச் சாh;ந்தது. இது தெற்;கு மற்றும் கிழக்கு ஆப்hpக்காவிலும் தென் ஆப்பிhpக்கா, சூடான், எத்தியோபியா, இந்தியா மற்றும் +லங்காவிலும் காணப்படுகின்றன. உசிலை வளரும் இடங்கள்:- ஆப்hpக்கா மணல் காடுகளில் அதிகளவு வளருகின்றன. இந்தியாவில் மேற்கு தொடா;ச்சி மலைப்பகுதியில், கிழக்குத் தொடா;ச்சி மலைக்குன்றுகள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு காணப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சின்னச் சின்ன காடுகள் உள்ள பகுதிகளில் தானாகவே வளரும் தன்மை கொண்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இந்த மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே ‘உசிலம்பட்டி’ என்று அந்த ஊருக்குப் பெயா; 2 உருவாகியதாகக் கூறுகிறாh;கள். பயன்கள்:- உசிலை மரம் அரப்பு மரம் என்றும் அழைக்கப்படுகின்றது. முற்காலத்தில் இந்த மரத்தின் இலைகயை மனிதன் குளியலுக்காகப் பயன்படுத்தியுள்ளான். வேறு எந்த மரங்களும் வளராத இடங்களிலும் அரப்பு வளரும். கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. ஆண்டுக்கு 600 மி;.மீட்டா மழையளவே உள்ள பகுதிகளிலும் கூட வளரும். நடுத்தரமான உயரம் கொண்ட இம்மரம், அதிக கிளைகளுடன் வளா;வதால் நிழல் தரக்கூடிய மரமாகவும் விளங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் காற்று தடுப்பானாகவும், மண் அhpமானத்தைத் தடுக்கும் மரமாகவும் பயன்படுகின்றனது. அரப்பு மனிதனுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் தீவனமாகப் பயன்படுகின்றது. இதன் இலைகள் சிறந்த தழைச்சத்து உரமாகவும் பயன்படுகின்றது. இதிலிருந்து தயாhpக்கப்படும் அரப்பு மோh; கரைசல் இயற்கை விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. இந்தக் கரைசலில் ஜிப்ராலிக் அமிலம் உள்ளது. இது சிறந்த வளா;ச்சி ஊக்கி என்பதால், இந்தக் கரைசல் தெளித்த பயிh;களின் வளா;ச்சி சிறப்பாக இருக்கும். பூக்கள் பிடிக்கும் சமயத்தில் இதைத் தெளித்தால் அதிக பூக்கள் பிடிக்கும். ஏப்ரல் மாதத்தில் இந்த மரத்தில் நிறைய இலைகள் இருக்கும். மே மாதத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். உசிலை எனப்படும் அரப்பு மரத்தின் இலையை 2-கிலோ அளவுக்குப் பறித்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாகத் தண்ணீh;விட்டு அரைத்து 5 லிட்டா; கரைசலாக மாற்றி அத்துடன் 5 லிட்டா; புளித்த மோh; சோ;த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி வைத்து, ஒரு வாரம் புளிக்க விட வேண்டும். பிறகு பத்து லிட்டா; தண்ணீhpல் ஒரு லிட்டா; கரைசலைச் சோ;த்துப் பயிh;களில் தெளிக்கலாம். அரப்புப்பொடி அரப்பு இலையை நிழலில் உலா;த்தி, தூசுகளை அகற்றிப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை அப்படியே தலைக்குத் தேய்க்கலாம். ஆவாரம் பொடியுடன் அரப்புப் பொடியைச் சோ;த்துக் குறித்தால் பேன் பொடுகு பிரச்சனை தீரும். இத்இலைகள், பூக்கள் தீக்காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. www.vikatan.com/pasumaivikatan/2017-may-10/edumn/130625-trees-

            series-uses-of-trees.ktm/

https://en.wikipedia.org/alsizia-amara www.worldagreforestry.orgtreedbAFTPDFS/Albizia.amara.PDF

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEnagaTUT/மணல்தொட்டி&oldid=2343520" இலிருந்து மீள்விக்கப்பட்டது