பயனர்:TNSEponnthenKGI/மணல்தொட்டி

அங்குத்தி சுனை நீர்வீழ்ச்சி

தொகு

சுற்றுலாத் தளங்கள் பல வகைப்படும். அவை வரலாற்று தளங்கள், ஆன்மீகத் தளங்கள், இலக்கியம் சார்ந்த தளங்கள், அறிவியல் சார்ந்த தளங்கள், சூழல் சார்ந்த தளங்கள் என பல வகை அவற்றில் இங்கு நாம் காணப் போவது சூழல் சார்ந்த சுற்றுலாத் தளமான அங்குத்தி சுனை நீர் வீழ்ச்சி ஆகும்.

அமைவிடம்

தொகு

இது [[கிருஷ்ணகிரி மாவட்டம்]], ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில், சிங்காரப்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் சிங்காரப்பேட்டையில் இருந்து 7வது கி.மீட்டரில் அமைந்துள்ள கோவிந்தாபுரம் எனும் கிராமத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் 5வது கி.மீட்டரில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி.

சிறப்பு

தொகு

இந்த இடம் இயற்கை எழிழ் சூழ்ந்த ஜவ்வாது மலை அடிவாரத்தில் மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிக்க இடமாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.,

பார்க்க வேண்டிய இடங்கள்

தொகு
  • சஞ்சீவிராயன் திருக்கோயில்
  • திரௌபதி அம்மன் திருக்கோயில்
  • அங்குத்தி சுனை நீர் வீழ்ச்சி
  • முருகன் திருக்கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEponnthenKGI/மணல்தொட்டி&oldid=2277503" இலிருந்து மீள்விக்கப்பட்டது