பயனர்:TNSEramamoorthyTNV/மணல்தொட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் பஞ்ச பூதத் ஸ்தலங்கள் இருப்பது போலவே பஞ்ச குரு ஸ்தலங்களும் உள்ளன. பஞ்ச குரு ஸ்தலங்கள், பஞ்ச பூதத் ஸ்தலங்கள் போலவே சைவ சமய மரபில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது.

பஞ்ச குரு ஸ்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

தொகு

திருநெல்வேலி மாவட்டத்தில் இடைகால், ஹரிகேசவநல்லூர், திருப்புடை மருதூர், தென் திருப்புவனம், அத்தாள நல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள குரு ஸ்தலங்கள் பஞ்ச பூதத் ஸ்தலங்களாக கருதப்படுகின்றன. இத்தலங்களில் உறையும் அம்மையப்பனையும் தெட்சணா மூர்த்தியையும் ஒரே நாளில் தரிசித்து குருவருளையும் திருவருளையும் பெறலாம் என்பது சைவர்களின் நம்பிக்கை

மேற்கோள் நூல்

தொகு

களா ஈசனை வாழ்த்தவே - தொகுப்பாசிரியர்கள் பா.ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் சிவ.மணிகண்டன். வெளியீடு:குகபதி பதிப்பகம், முதல் பதிப்பு டிசம்பர் 2014

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEramamoorthyTNV/மணல்தொட்டி&oldid=2312305" இலிருந்து மீள்விக்கப்பட்டது