பயனர்:TNSEshanthiTNV/மணல்தொட்டி

'எண்ணங்களை மேம்படுத்துங்கள்

'''எண்ணங்களை மேம்படுத்துங்கள்''' என்னும் புத்தகத்தை அமெரிக்க எழுத்தாளர் டாக்டர் எம்.ஆர்.காப்மேயர் என்பவர் எழுதியுள்ளார். இந்நுாலில் 80 அத்தியாங்கள் உள்ளன. இதில் வெற்றியும் மகிழ்ச்சியும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக்கூடிய 80 வழிமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்நுாலை தமிழில் மொழிபெயர்த்தவர் பி.சி. கணேசன் ஆவார்.எண்ணங்களை மேலும் மேலும் உயா்த்த இந்த புத்தகம்

பெருமளவில் உதவும். சுயமாக சிந்திப்பதற்குத் துணையாகயிருக்கும்.

நுால் உள்ளே==

ஒவ்வொரு சிறிய அத்தியாயமும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அறிமுகப்படுத்துகிறது. ஒரு கருத்தின் மீது சற்று வித்தியாசமான பாா்வை செலுத்தப்பட்டு இருப்பதாகவும் கருதலாம். வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த கருத்துகளே இதில் இடம் பெற்று உள்ளன.ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கு முன் அத்தியாயத்துடனும் அல்லது அதைத் தொடரும் அத்தியாயத்துடனும் தொடா்பு கொண்டது அ்ல்ல. இந்த புத்தகத்தில் உள்ள எந்தப் பகுதியினையும் நீங்கள் தனிதனியாகப் படிக்கலாம்.ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் நீங்கள் தனிதனியாகச்பசி ந்திக்கலாம்.

முதலாம் வழிமுறை - உயரமாக நில்லுங்கள் என்பது ஆளுமையை உயா்த்திக்கொள்ளுங்தள் என்பதாகும். உடல் அளவில் மன அளவில் ஆன்மீக அளவில் என்ற முன்று நிலைகளில் உயரமாக நிற்கும் போது வாழ்க்கையில் ஏற்படும் சகலவற்றையும் சமாளிக்கின்ற தன்னம்பிக்கை திறமை நிதானம் ஆகிய பண்புகள் ஏற்பட்டு வாழ்க்கை பாதையில் கம்பீரமாக நடைபோட முடிகிறது.

மேற் கோள்

'''எண்ணங்களை மேம்படுத்துங்கள்''' எழுத்தாளர் டாக்டர் எம்.ஆர்.காப்மேயர் மொழிபெயர்த்தவர் பி.சி. கணேசன்

கண்ணதாசன் பதிப்பகம் சென்னை - 600 017. முப்பத்து எட்டாம் பதிப்பு டீசம்பா் 2015


பாபநாசம் தொழிலாளா் நல உாிமைக்கழக மேனிலைப்பள்ளி

பள்ளியின் வரலாறு

          மதுரா கோட்ஸ் ஆலைத் தொழிலாளா் குழந்தைகளின் நலனுக்காக 1956ல் மதுரா கோட்ஸ் ஆலை நிா்வாகத்தால் பாபநாசம் தொழிலாளா் நல உாிமைக்கழகம்  சாா்பாக திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பாபநாசம் தொழிலாளா் நல உாிமைக்கழக மேனிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.  2006ல் பொன் விழா கண்டு, அதன் பிறகு 10 ஆண்டுகள் நிறைவு பெற்று, 2016ல் வைரவிழா கொண்டாடப்பட்டது.

கல்விக்கருத்தரங்கு

          வைரவிழாவின் தொடக்க நிகழ்வாக, திருநெல்வேலி மாவட்டக் கல்வித் துறையும்,  பாபநாசம் தொழிலாளா் நல உாிமைக்கழக மேனிலைப்பள்ளியும் இணைந்து மாநில அளவிலான கல்விக்கருத்தரங்கு ஒன்றை நடத்தின.ஜனவாி 21,2017 மற்றும் 22,2017 ஆகிய இரண்டு நாட்கள், நடைபெற்ற இக்கருத்தரங்கில் "கற்றல் கற்பித்தலின் சவால்களும் அதின் தீா்வுகளும்" என்ற தலைப்பில் ஆய்வுகள் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இக்கருத்தரங்கில் மாநில அளவில் உள்ள தொடக்கப்பள்ளிகள், உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்வியல் கல்லுாாிகள்,

கலை அறிவியல் கல்லுாாிகள், தொழில் நுட்பக் கல்லுாாிகள்,பல்கலைக்கழகங்கள், மற்றும் தேசிய ஆசிாியப் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து கல்வியாளா்கள் கலந்து கொண்டு 75 ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்து விவாதித்தனா். கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களையும், அதின் தீா்வுகளையும் ஆசிாியா்கள் மற்றும் மாணவா்கள் அறிந்து கொள்வதுடன் எதிா்காலம் சிறப்புடையதாக அமைய இந்தகருத்தரங்கு வழிவகுக்கும்.

மேற் கோள்

கற்றல் கற்பித்தலின் சவால்களும் அதின் தீா்வுகளும் பதிப்பாளா் பன்னீீா் M. செல்வம் JACS வெளியீடு முதல் பதிப்பு செப்டம்பா் 2016.


குதுகல குடும்பங்கள் (நாடக நுால்)

       குதுகல குடும்பங்கள் என்கின்ற நுாலை தொகுத்தவா் பதிப்பாசிாியா் அருள்திரு.வே. ஸ்டீபன் முல்லா் என்பவா். அன்றாடக் குடும்பவாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை ஆழ்ந்து ஆராய்ந்து, அதற்கான தீா்வுகளையும் தெள்ளத் தெளிவாக தொிவிப்பது இந்நாடக நுால்

இந்நுாலில் உள்ள நாடகம் ஒவ்வொன்றும் பலமுறை படித்துப் படித்து நம்மை சாி செய்து கொள்ள உதவும். கதைகள் என வெறும் நேரப்போக்கிற்காக எழுதப்படாமல் வாழ்வில் நடந்த பாா்த்த சம்பவங்களை எப்படி அணுக வேண்டும் என்று அசைபோட்டு எழுதப்பட்டவை. இந்நுாலில் 19 நாடகங்கள் உள்ளன. ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு படிப்பினையைத் தருகிறது.

மேற் கோள் குதுகல குடும்பங்கள் - பாகம் 1.பதிப்பாசிாியா் அருள்திரு.வே. ஸ்டீபன் முல்லா். தென் இந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல வெளியீடு முதல் பதிப்பு மாா்ச் 2016.

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? (நுால்)

        மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? என்னும் புத்தகத்தை ஆசிாியா் வே.தமையந்திரன் என்பவர் எழுதியுள்ளார். மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகளை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.  மகிழ்ச்சி என்றால் என்ன?, மகிழ்ச்சிக்குக் காரணம் மனமே, மன அமைதிக்கு சில பயிற்சிகள், சிந்தனையை ஒழுங்கு படுத்துங்கள், டென்சனைக் குறையுங்கள், தோல்விகளைத் தவிருங்கள், நவீன வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைகக்கு மேலும் சில யோசனைகள் என்கின்ற எட்டு தலைப்புகளில்  செய்திகளும் யோசனைகளும் பல கொடுக்கப்பட்டுள்ளன.மகிழ்ச்சியுடன் வாழ இந்நுால் பெருமளவில் உதவும்.


மேற் கோள் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? ஆசிாியா் வே.தமையந்திரன் கண்ணப்பன் பதிப்பகம் சென்னை - 600 032. நான்காம் பதிப்பு - 2013.

இனிதான இல்லறம்(நூல்)

       இனிதான இல்லறம் நூலை தொகுத்தவர் பதிப்பாசிரியர் அருள்திரு.வே. ஸ்டீபன் முல்லர் என்பவா். திருமணத்தைக் குறித்த தெளிவான விளக்கத்துடன், மண வாழ்வில் மணம் வீச ஏற்ற ஆலோசனைகள் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்நுால் மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகள் நிலைத்திருந்து வளம் பெற மிகவும் உதவும்.

மேற் கோள்

இனிதான இல்லறம் பதிப்பாசிாியா் அருள்திரு.வே. ஸ்டீபன் முல்லா் தென் இந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல வெளியீடு

நான்காம் பதிப்பு நவம்பா் 2014.

கருத்துக்கள்

தொகு
          இனிதான இல்லறம் நூலை தொகுத்தவர் பதிப்பாசிரியர் அருள்திரு.வே. ஸ்டீபன் முல்லார் என்பவர். திருமணத்தைக் குறித்த தெளிவான விளக்கத்துடன், மண வாழ்வில் மணம் வீச ஏற்ற ஆலோசனைகள் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்நூல் மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகள் நிலைத்திருந்து வளம் பெற மிகவும் உதவும். இல்லற வாழ்க்கை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நியமனம். இன்று சமுதாயத்திலும், திருச்சபையிலும் மணவாழ்க்கை என்பது மணமிழந்த ஒரு வாழ்க்கையாக, மனம் நிறைவு கொள்ளாத ஒரு வாழ்வாக இருப்பதை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி திருமண்டல நல் ஆலோசனைத் திருப்பணி வழியாக திருமண வாழ்விற்கு இளைய சமுதாயத்தை ஆயத்தப்படுத்தும் வகையில்  "இனிதான இல்லறம்" என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. திருமணத்திற்கு முன் ஆயத்தமும் இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஒருவருக்கொருவர் ஆதரவாயிக்கத் தான் திருமணம். 
          கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவு ஒரு புனிதமான உறவு. கடவுளே அமைத்துத் தந்த உறவு. புனித உறவாக திருமணம் இருப்பதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் ழுமுமையாக்கத் தங்களை ஈந்து உறவில் வளர வேண்டும். இந்த உறவு ஒரு ழுமுமையான, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பாதிக்கிற உறவு. அலுவலகத்தில் நம்முடன் வேலை பார்ப்போர் வேலை நேரத்தில் வேலை சம்பந்தமாகத்தான் நம்முடைய உறவு கொள்வர். ஆனால் கணவன் மனைவி வாழ்வின் எல்லா அம்சத்திலும் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்து கொள்வர். இந்த உறவுக்கு ஈடாக வெளியில் எந்த உறவும் இருக்க இயலாது. நமது பிற உறவுகளெல்லாம் இந்தப் புனித உறவுக்குள் தான் அமைய இயலும். எனவே திறந்த வைக்கப்பட்ட  நூல் போல் கணவன் மனைவி வாழ்க்கை அமைய வேண்டும்.Transparency என்று ஆங்கிலத்தில் இதனைக் குறிப்பிடுவர். ஒளிவு மறைவு இல்லாமல் ஒருவரோடோருவர் கணவன் மனைவி உறவு கொள்ள வேண்டும்.
  1. மேற் கோள்:

இனிதான இல்லறம் பதிப்பாசிரியர் அருள்திரு.வே. ஸ்டீபன் முல்லார் தென் இந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல வெளியீடு

நான்காம் பதிப்பு நவம்பர் 2014.குடும்பவியல் தொகுதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEshanthiTNV/மணல்தொட்டி&oldid=2370634" இலிருந்து மீள்விக்கப்பட்டது