பயனர்:TNSEsivaprakasamNKL/மணல்தொட்டி
நீராடுதல்
கதிரவன் எழும் முன்னும் மறைந்த பின்னும் நீராடுதல் நன்றன்று. கதிரவன் வரும் பகற்காலத்தே அதிகமான உயிா்வளி காற்று (ஆக்ஸிஜன்) எங்கும் பரவி உயிா் வாழ்க்கைக்குப் பேருதவி செய்து வருதலின் அக்காலத்தே நீராடுதல் உடம்பிற்கு நன்மையைத் தரும்.
சான்று: மறைமலையடிகள் எழுதிய "மக்கள் நுாறாண்டு உயிா் வாழ்க்கை" நுாலில் படித்தது பக்க எண் 122.