பயனர்:TNSEthangaganesanTUT/மணல்தொட்டி
இருவித்திலைத் தாவரத் தண்டிற்கும் ஒருவித்திலைத் தாவரத் தண்டிற்கும் உள்ளமைப்பியல் வேறுபாடுகள் / ஒப்பீடுகள்
இருவித்திலைத் தாவரத்தண்டு
- ஹெ ப்போடெர்மிஸ் - கோலன்கைமா செல்களால் ஆனது
- தளத்திசு - புறணி, அகத்தோல், பெரிசைக்கிள் மற்றும் பித் என வேறுபட்டு காணப்படுகிறது.
- ஸ்டார்ச் அடுக்கு காணப்படுகிறது
- பித் காணப்படுகிறது
- மெடுல்லரிகதிர்கள் உள்ளன
- வாஸ்குலார்கற்றைகள் திறந்தவை
- வாஸ்குலார்கற்றைகள் ஒரு வளையமாக அமைந்துள்ளன
- கற்றைத் தொப்பி காணப்படுகிறது
- புரோட்டோசைல இடைவெளி காணப்படவில்லை
- ஃபுளோயம் பாரன்கைமா காணப்படுகிறது
ஒரு வித்திலைத் தாவரத் தண்டு
- ஹைப்போடெர்மிஸ்ஸ்கிளிரன்கைமா செல்களால் ஆனது
- தளத்திசு ஒ௫தொடர்ச்சியான வேறுபாடுறாத பாரன்கைமாதிசுவால் ஆனது
- ஸ்டார்ச் அடுக்கு காணப்படவில்லை
- பித் காணப்படவில்லை
- பெரி சைக்கிள் காணப்படவில்லை
- மெடுல்லரிகதிர்கள் இல்லை
- வாஸ்குலார்கற்றைகள் மூடியவை
- வாஸ்குலார்கற்றைகள் தளத்திசுவில் சிதறிக் காணப்படுகின்றது
- கற்றை உறை காணப்படுகிறது
- புரோடாடோசைல இடைவெளி காணப்படுகிறது
- புளோயம் பாரான்கைமோ காணப்படவில்லை
சுநக:- றறற.வநஒவடிழழம ஈhவவி:ஃஃறறற.வநஒவடிழழம, ழடெiநெ.வn.niஉ.in
இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி
கடம்பூர்
கோவில்பட்டி வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
கடம்பூரில் 1956-ம் ஆண்டு இந்து நாடார்கள் உயர்நிலைப்பள்ளி நாடார்உறவின்முறைச் சங்கத்தால் தொடங்கப்பட்டது.
1979ம் ஆண்டு இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளியாக மாறியது.
இப்பள்ளி பொன்விழாவினை 2006ம் ஆண்டு கொண்டாடியது.
இப்பள்ளியில் தற்போது 36 ஆசிரிய அலுவலர்களும், 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனா் இருபாலார்களும் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
இப்பள்ளியின் வரலாற்றில் எம்.ஆர்.ஜனார்த்தனம் அவர்கள் முன்னாள் மத்திய நிதி இணை அமைச்சராக இருந்தார் டாக்டா்.மரியலூர்து கிரேஸி என்ற மாணவி டாக்டர்பட்டம் பெற்று மிகவும் பெருமைப்படுத்தினார் கடம்பூர்செ. ராஜீ அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ளார் 2015-ம் ஆண்டு பயின்ற மாணவி செவிலியர்பாடப்பிhpவில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்து பெருமைப்படுத்தினா். அதே போல் இப்பள்ளி கிராமப்புற பள்ளியாக இருந்தாலும் மாணவ மாணவிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பை செயலர் அரசன் கே. கணேசன் அவர்கள் செய்கிறார்கள் சுநக:- பள்ளி ஆண்டு மலர்