பயனர்:TNSEvasanthakumarNKL/மணல்தொட்டி

கற்பிக்கும் முறை (teaching methodology) எழுத்துக்களையும், சொற்ளையு கற்பிப்பதற்கு முன் அதற்கான படங்களைப் பார்க்குமாறு துhண்டவேண்டும். பிறகு எழுத்துக்களின் வடிவங்களைக் கற்றுக் கொடுத்து, சொற்களின் ஒலிப்பு முறையைப் பிரித்து கற்பிக்க வேண்டும். பூனை படத்தினைக் காட்டி அதனைக் கேட் என்றேன். எலி படத்தினைக் காட்டி ரேட் என்றேன். அவற்றின் கீழே உள்ள CAT, RAT, FAN, MAN என்ற சொற்களின் எழுத்துக்களைப் பிரித்துக் கற்பிக்கவில்லை என்று கற்பிக்கும் முறை பற்றி மு.வ. குறிப்பிட்டுள்ளார். ஆதாரம் - வரதராசன்.மு – மொழியியற் கட்டுரைகள் – ப.எண். 42