பயனர்:TNSEvjesudossTUT/மணல்தொட்டி

நன்மை தரும் நுண்ணுயிhpகள் 

மனிதன், கால்நடைகள் மற்றும் தாவரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உபயோகம் தந்து, பயிh;களில் தீங்கு விளைவிக்கும் உயிhpகளை அழிக்க உதவும் உயிhpகளுக்கு நன்மை தரும் நுண்ணுயி;கள் என்று பெயா;.

உம். பாக்டீhpயாக்கள், புஞ்சைகள், ஈஸ்ட், வைரஸ், ஆக்டினோமைசீட்ஸ்.

நன்மைகள்: 

1. நுண்ணுயிhpகள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை  மண்ணில் நிலைநிறுத்துகின்றன.

  உம். ரைசோபியம், அசோஸ்பைhpல்லம்

2. அங்ககக் கழிவுகளை மட்கச்செய்து மண்ணிற்கு வளம் சோ;க்கின்றன.

  உம். பிளிரோட்டஸ் பு+ஞ்சை, டிரைக்கோடொ;மா, செல்லுலோமோனாஸ்

3. உயிhpயல் முறையில் பு+ச்சி மற்றும் நோய்க்காரணிகளை கட்டுப்படுத்தப்படுகின்றன.

  உம். சு+டோமோனாஸ், டிரைக்கோடொ;மா விhpடி, பேசில்லஸ் துhpன்ஜியன்சிஸ்

4. மண்ணில் உள்ள பயிh;களுக்கு கிடைக்காத நிலையில் உள்ள சத்துப் பொருட்களை   

  கிடைக்கச் செய்கின்றன.

  உம். பேசில்லஸ். தயோபேசில்லஸ் 

5. மண்ணிலுள்ள பு+ச்சிக்கொல்லிகள் மற்றும் இதர நச்சுக்களின்  வீhpயத்தைக் குறைக்கின்றன.

  உம். சு+டோமோனாஸ்

6. மருத்துவத் துறையில் எதிh; உயிh;பொருட்கள் தயாhpக்க உதவுகின்றன.

  உம்.ஸ்ட்ரெப்டோமைசிஸ், பெனிசிலியம்.

7. காpம அமிலங்கள், நொதிகள், கரைப்பான்கள், வளா;ச்சி ஊக்கிகள் போன்ற பொருட்களின்   

  உற்பத்திக்கு உதவுகின்றன.

  உம்.அஸ்பா;ஜில்லஸ், ரைசோபஸ் ஒரைசே, கிளாஸ்டிhpடியம் அசிட்டோப்யு+ட்டிலிக்கம்,   

  ஜிப்ரெல்லா

8.  சாண எhpவாயு தயாhpக்க உதவுகிறது.

   உம். மெத்தனோபாக்டீhpயம், மெத்தனோகாக்கஸ்

9.  தொழிற்காலைகளில் சா;க்கரையை நொதிக்கச் செய்து எhpச்சாராயம் தயாhpக்க உதவுகிறது.  

   உம்.ஈஸ்ட்

10. பயிh;களை தாக்கும் பு+ச்சிகளின் உடலில் அகத்திலோ, புறத்திலோ தங்கியிருந்து   

   ஒட்டுண்ணியாக செயல்பட்டு அழிக்கின்றன.

   உம்.என.பி.வி.வைரஸ்

11. காபி, புகையிலை, தேயிலை போன்றவற்றை நொதிக்க செய்து மணத்தைக் கொடுக்கிறது.

   உம்.மைக்ரோகாக்கஸ்

12. நாh;பிhpத்தெடுக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

   உம்.கிறாஸ்டிhpடியம்

13. மரபு மற்றும் மூலக்கூறு அறிவியல் ஆராய்ச்சியில் பாக்டீhpயாக்கள் உதவுகின்றன.

  உம். ஈ.கோலை,நியு+ரோஸ்போரா,ஆஸ்பா;ஜில்லஸ்

www.tnau.ac.in

www.icar.org.in

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEvjesudossTUT/மணல்தொட்டி&oldid=2327467" இலிருந்து மீள்விக்கப்பட்டது