பயனர்:Tamilmuthu tam pu/மணல்தொட்டி

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர்  : ஐயனாரிதனார் வழி  : பன்னிருபடலம் எல்லை  : வடவேங்கடம், தென்குமரி நூற்பெயர்  : வெண்பா மாலை நுதலிய பொருள்  : புறப்பொருள் இலக்கணம் முதல் உரையாசிரியர்  : சாமுண்டி தேவநாயகர் தெளிவுரை ஆசிரியர்  : ச. திருஞானசம்பந்தம் முதற்பதிப்பு  : டிசம்பர் 2010 பக்கங்கள்  : 303 பதிப்பகம்  : கதிர் பதிப்பகம் திருவையாறு. புறத்திணைகள் பன்னிரண்டு: 1. வெட்சிப் படலம் 2. கரந்தைப் படலம் 3. வஞ்சிப் படலம் 4. காஞ்சிப் படலம் 5. நொச்சிப் படலம் 6. உழிஞைப் படலம் 7. தும்பைப் படலம் 8. வாகைப் படலம் 9. பாடான் படலம் 10. பொதுவியல் படலம் 11. கைக்கிளை 12. பெருந்திணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamilmuthu_tam_pu/மணல்தொட்டி&oldid=2472142" இலிருந்து மீள்விக்கப்பட்டது