பயனர்:Thalpalj/மணல்தொட்டி

[[அனுப்புனர்,

         த.அல்பால்,(ப.ஆ)
         அரசு(ம)மேல்நிலைப்பள்ளி,
         திருவைகுண்டம்,
         தூத்துக்குடி.

கடினமாக உழைத்தால் முன்னேறலாம். யாரையும் சார்ந்திருக்காதே.சுயமாக முன்னேறு.உழைப்பே உயர்வு.கணிதத்தில் எப்படி தீர்வு காண்கிறாய். அதேப் போல் கடினமாக உழை. வாழ்க்கையில் முன்னேறலாம். ]] அல்வா (Halwa) என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு இனிப்பு என்று அா்த்தம்.[சான்று தேவை] இந்தியாவில் திருநெல்வேலி அல்வா புகழ்பெற்ற தின்பண்டம். அல்வாவில் பல வகைகள் உள்ளன. பொதுவாக சீனி, தேன் போன்றவற்றால் சுவையூட்டப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thalpalj/மணல்தொட்டி&oldid=1967422" இலிருந்து மீள்விக்கப்பட்டது