பயனர்:Thamrainews/மணல்தொட்டி
2017.05.07ம் திகதி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மல்வத்தை எனும் பிரதேசத்தினுள்ள திருவள்ளுவர் கிராமத்தில். தாமரை வானொலி நிலையம் ஒன்று திறக்கப்பட்டது. இதனை திறப்பதுக்கான ஒழுங்கு செய்தவர்கள் ! ஸ்.டி நிறுவனத்தின் தவிசளர்கள்!
அவர்களின் பெயர் கீலே 01. கெளவர களிகுட்டி. சதசிவசர்மா 02. கெளவர அம்பரைகுட்டி. தில்லையம்மா
இன் வானொலி திறப்பதுக்கான காரணம்! •எமது பிரதேசங்களில் வசிக்கின்ற பதினெட்டு வயதிற்கு உட்பட்ட கல்விகற்காத மாணவர்களை இனம்கண்டு அவர்களின் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க ஏற்பாடு செய்தல் .
•விளையாட்டு துறையில் ஆர்வமாக இருக்கின்ற மாணவர்களுக்கும் இளைஞ்சர்களுக்கும், முன்னுரிமை அளித்து அவர்களிடையே மறைந்திருக்கும் திறைமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு நற்சான்றுதல் வழங்குதல்.
•எமது பிரதேசத்தில் வாழும் விதவைகளையும் , வளதுகுரைந்தவர்களையும் இனம்கண்டு அவர்களின் பொருளாதார பிரச்சினைகளை உரிய அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்தல்.
•எமது பிரதேசங்களில் வாழ்கின்ற வயதுமூதிர்தவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் மேன்பட உரியஅதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தல்.
•பதினெட்டு வயதிக்கு உட்பட்ட கல்வி கற்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பதனால் ஏற்படும் நன்மைகளை புரியவைத்து நற்பிரஜைகளாக மாற்றுதல்
•எமது பிரதேசங்களில் வசிக்கின்ற வறுமையான குடும்பங்களை இனம்கண்டு உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேன்பட வழிவகுத்தல்.
•போதைப்பலக்கத்திக்கு அடிமைகளாக இருப்பவர்களை இனம்கண்டு அவர்களுக்கு சிறந்த முறையில் விழிப்புணர்வூட்டல்
•சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கண்டறிந்து மக்களிடையே அதற்க்கான சரியான முறையில் விழிப்புணர்வூட்டல்.
•குறுந்திரைப்படம் எடுக்கின்ற கலைஞ்சர்களுக்கு அவர்களின் திறமைகளை ஊக்கிவிக்கும் முகமாக சிறந்த சான்றுதல்களை வழங்கி திறமைவாய்ந்த கலைஞர்களை உருவாக்குதல்.
.எமது நாட்டில் இடம்பெறும் சமய , மற்றும் கலாச்சார , கல்வி , விளையாட்டு சமூக நிகழ்வுகளும், உள்நாட்டுரீதியாகவும் , சர்வதேசரீதியாகவும் பகிர்ந்து கொள்ளுதல்.