பயனர்:Tholkappiam/மணல்தொட்டி


                                                                சிட்லிங் கிராமம்
தருமபுரி மாவட்டத்தில் ,அரூர் ஒன்றியத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.பச்சைப்பசேலென காணப்படும் இக்கிராமம் மிகவும் அழகு வாய்ந்தது.
இங்கு பழங்குடியின மக்களுக்கான மருத்துவமனை ஒன்று உள்ளது.இலவசமாக மக்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை            அளிக்கப்படுகிறது.  

இவ்வூரில் உள்ள பள்ளிகள்:
  
   1)அரசு ஆரம்பப்பள்ளி
   2)அரசு உயர்நிலைப்பள்ளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tholkappiam/மணல்தொட்டி&oldid=1940953" இலிருந்து மீள்விக்கப்பட்டது