பயனர்:Tnse bharathi diet tut/மணல்தொட்டி

பிரோஸ் துக்ளக்

கியாசுதின் துக்ளகின் இனளய சகோதராின் மகன் பிரோஸ்துக்ளக் ஆவார்.இவா் கி.பி 1351 இல் ஆட்சியில் அமா்ந்தா்.






பாளையப்பாட்டு முறை

விசுவநாத நாயக்கா் (1529-1564) வரை இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய பகுதியையும், திருவிதாங்கூரின் ஒரு சில பகுதிகளையும் ஆண்டு வந்தார்.

இவ்வளவு பெரிய நிலப்பரப்பை ஆள்வதற்கும், அதனுடைய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் “விசுவநாதார் அரிய நாதாின்” உதவியுடன் 1535-ல் பாளையப்பாட்டு முறையைக் கொண்டுவந்தார். இது வலிமை வாய்ந்த படை அமைப்பு முறையாகும். பாளையங்களை (படைகளை) மதுரை நாயக்கருக்கு அனுப்பி வந்தமையால் இவை பாளையப்பட்டுகள் எனப்பட்டனா். பாளையத்தின் தலைவா் பாளையக்காரா் எனப்பட்டனா். பாளையக்காரார்கள் அனைவரும் அவரவா்கள் ஆண்ட பாளையங்களின் மேல் பரம்பரை உரிமை பெற்றனா். காவல், நீதிவழங்குதல், வாி வசூலித்தல் ஆகிய அதிகாரங்கள் பாளையக்காரருக்கு அளிக்கப்பட்டன. வசூலித்த வாித்தொகையில் 1:3 பங்கை மதுரை நாயக்கருக்கு திரையாக செலுத்தவேண்டும். ஆ.சே.இசுரூவாட் என்பவா் இம்முறையை மிகவும் பாராட்டியுள்ளார். பேராசிரியா் கே.கே.பிள்ளை சூழ்நிலைக்கு அது தகுந்த ஏற்பாடாகவே விளங்கியது என கூறியுள்ளா். ஆனால் கால்டுவெல் தமது “திருநெல்வேலி வரலாறு” நூலில் குறைகூறியுள்ளார்.

சான்று

தமிழ்நாடு வரலாறு, அ.இராமசாமி, நியு+செஞ்சுhp புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை நான்காம் அச்சு ஆகஸ்டு 2011







இராசாசியின் குலக்கல்வித் திட்டம் 1953

இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராக இருந்தபோது குலக்கல்வித் திட்டம் என்ற கொடுமையான கல்வித் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இத்திட்டத்தின்படி முற்பகலில் பள்ளிக்குச் சென்ற மாணவா்கள், பிற்பகலில் தங்கள் குலத் தொழிலைச் செய்யவேண்டும். வருணாசிரமக் கொள்கையின்படி பார்ப்பனரல்லாதாரைப் படிப்பறிவு இல்லாதவா்களுக்கு என்றென்றும் அவா்களை சூத்திரா்களாகவே அடிமைப்படுத்தி வைக்கச் சூழச்சிக்காரா்கள் வரைந்த திட்டம் இதுவென்று கட்சி வேறுபாடின்றி அனைத்து பார்ப்பனரல்லாத மக்களும் கருதினா். பொரியா், பேரறிஞா் அண்ணாவும் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்ட கொடியை உயா்த்தினா். அரசாங்கம் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. காங்கிரசுக் கட்சிக்குள்ளும் ராஜாஜிக்கு எதிர்ப்பு கிளம்பியது. முடிவில் 1954-ல் மார்ச் 25-ஆம் நாள், முதலமைச்சா் பதவியிலிருந்து இராசாசி விலகினார். இராசாசி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டமே அவா் பதவிக்கு குழி பறித்த திட்டமாக மாறியது.

சான்று:

தமிழ்நாட்டு வரலாறு, அ.இராமசாமி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சென்னை -98 நான்காம் அச்சு : ஆகஸ்டு 2011









துவிபாஷ ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761)

ஆனந்த ரங்கம் பிள்ளை செல்வ செழிப்புமிக்க வியாபாரியான திருவேங்கடம் பிள்ளையின் மகனாவார். இவரால் தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பு பிரெஞ்சு - ஆங்கிலேய வரவை புரிந்து கொள்ள உதவும் முக்கிய வரலாற்று காரணமாகும். இவை கி.பி.1736லிருந்து 1760 வரையான வரலாற்றுக்கான மதிப்பு மிக்க மூலச் சான்றாகும்.


குறிப்புகள்

தொகு

வரலாற்று வரைவியல்,டாக்டர்.க.வெங்கட்ராமன்,வி சி பப்ளிகேஷன்:இராஜபாளையம்.ஜனவரி 2011






விடுதலை போாில் தமிழ் சினிமா

தொகு

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு சினிமாக்கள் பொிதும் துணைபுரிந்தன. சினிமா மிகச் சிறந்த மக்கள் ஊடகமாகும். இதன் மூலம் விடுதலைக்கான கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டன.

முதல் பேசும் படமான தமிழில் முதன் முதலாக வெளிவந்த (1931) "காளிதாஸ்" படத்தில் காந்தியைப் பற்றியும், அவரின் ஆயுதமான ராட்டிணத்தைப் பற்றியும் பாடல்கள் இடம் பெற்றன. பின்னர் தென் இந்திய திரை உலகில் வசூலில்வெற்றி பெற்ற முதல் படம் 1933 வெளி வந்த “வள்ளி திருமணம்” என்பதாகும். இப்படத்தில் பாடல் வரிகள் மூலம் "வெளைக் கொக்குகள்” என்ற வரிகள் மூலம் வெள்ளைக் காரர்களின் செயல்களை கண்டித்து கூறினார். 1936-ல் கே.சுப்பிரமணியன் உருவாக்கிய "நவீன சாரஸ்" சுகாதார படத்தில் காந்தியடிகளின் தேசபங்கு பற்றி எடுத்துரைத்து மக்களை சிந்திக்கச் செய்ய வைத்தார். பின்னர் "தியாக பூமி" என்ற திரைப்படம் கணவனும், மனைவியும் நாட்டுக்காக எவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற கருத்தை எடுத்துரைத்தது. "பத்தஜோதி" 1937, 1939-ல் வெளிவந்த "மாதரூ பூமி", 1970 வெளிவந்த "தமிழ்த்தாய்", 1947-ல்வெளி வந்த "நாம் இருவர்" நாம் இருவர்படத்தில்

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே வெற்றி எட்டுத்திக்கும் மெட்ட கொட்டு முரசே

என்ற விடுதலை வரிகள் நாட்டுப்பற்றினை மக்கள் மத்தியில் ஊட்டின. பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் மிகவும் கடினமான தணிக்கை முறைகள் இருந்த போதிலும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதாசிரியார்கள், பாடல் ஆசிரியார்கள், மிகவும் சாதுயமாக திரைப்படங்களில் நாட்டுப் பற்றையும், விடுதலைப் போர் முழக்கத்தையும் மக்களின் மனதை ஆழமாக தொடும் வகையில் இடம் பெறச் செய்தனர்.


சான்று

தொகு

தர்மராஜ்.ஜே.,(2015), இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, சிவகாசி:டென்சி பப்ளிகேஷன்ஸ்.






சத்யஷோதக் சமாஜ்

தொகு

“உண்மை நாடுவோர் சமாஜம்” என்று பொருள்படும் சத்யஷோதக் சமாஜத்தை பூலே என்பவர் செப்டம்பர் 24, 1873 -இல் பூனாவில் தொடங்கினார். மராட்டிய மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, சமூக உரிமை முன்னேற்றத்திற்கு இவ்வியக்கம் பாடுபட்டது. இந்த சமாஜம் கடவுள் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1889-இல் பம்பாயில் ஐந்தாவது காங்கிரஸ் மகா சபை நடந்த இடத்திலேயே பூலே உழவர் பேரணியை நடத்தினார். பேரணியில் உழவர் எழுச்சிப் பாடல் இசைக்கப் பெற்றது.

“உழவர் அரசனே விழித்தெழு; ஒவ்வொருவரும் உன்னை ஏமாற்றுகின்றனர்; அடக்கு முறையை, அநீதியை ஒன்றுபட்டு எதிர்த்திடு; உழவர் அரசனே விழித்தெழு”.


மேற்கோள்கள்

தொகு

மணி.பெ.சு., "இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்", ஆகஸ்டு 2002, சிதம்பரம்:மெய்யப்பன் தமிழாய்வக வெளியீடு.



சுதந்திரச் சங்கு

தொகு
  • “சுதந்திரச் சங்கு” முதன் முதலில் துண்டுப் பிரசுரமாக 1930 ஜனவரி 26-ல் கணேசன் என்பவரால் வெளியிடப்பட்டது. முதல் துண்டுப் பிரசுரம் “சுதந்திர தினம்” என்னும் பெயரில் வெளிவந்தது.
  • 2.1.1930-ல் காங்கிரஸ் செயற்குழு ஜனவரி 26-ம் நாளை சுதந்திர தினமாகக் கொண்டாட அறிவித்தது. காங்கிரசின் இந்த முடிவை விளக்கவே “சுதந்திர தினம்" எனும் துண்டுப் பிரசுரம் வெளி வந்தது.
  • காந்தியடிகளின் ஊது குழலாக ஒலித்தது சுதந்திர சங்கு, உப்புச் சத்தியாகிரகத்தின் போர் முரசாக முழங்கிது. 1930 ஜனவரி முதல் வாரம் மும்முறை வெளிவர தொடங்கியது.
  • தமிழ்ப் பத்திரிக்கை உலகில் முதன் முதலில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையான சாதனையும் நிகழ்த்திக் காட்டியது.


மேற்கோள்கள்

தொகு

தர்மராஜ்.ஜே., "இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு", 2015, சிவகாசி:டென்சி பப்ளிகேஷன்ஸ்.







ராம்நாத் கோவிந்த்

தொகு

வாழ்க்கை குறிப்பு

தொகு
  • இந்திய ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் 12 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்தவர் ஆவார்.
  • இவர் 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் தேராபூர் தாலுகா பராஸ்க் என்ற கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தார்.
  • கான்பூர் பல்கலைக்கழகத்தில் முதலில் பி.காம். படித்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. (வக்கில்) பட்டமும் பெற்றார். 1971-டெல்லி பார் கவுன்சிலில் வக்கீலாகப் பதிவு செய்தார்.
  • 1977-ம் ஆண்டு முதல் 1979 வரை டெல்லி ஐகோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றினார். 1980 முதல் 1993 வரை மத்திய அரசு வக்கீலாக சுப்ரீம் கோர்ட்டில் பணிபுரிந்தார். டெல்லி மேல்-சபைக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியாக 2 முறை(1994-2000, 2000-2006) தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யாக பணியாற்றினார்.
  • ஜார்கண்ட் மாநில கிராமப்புற மேம்பாட்டிற்கு பாடுபட்டார். தலித், பழங்குடியினர் வகுப்பில் நலிவடைந்தோர், பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கி வருகிறார். 2002-ம் ஆண்டு இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நாவில் பங்கேற்று உரையாற்றினார். 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 8ல் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
  • ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா. இவரை 1994-ம் ஆண்டு மே 30-ம் தேதி கைபிடித்தார். இந்த தம்பதிக்கு பிரசாந்த குமார் என்ற மகனும் சுவாதி என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு

"தினமலர்", 20 ஜுன் 2017


“துவிபாஷ ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761)

தொகு

ஆனந்த ரங்கம் பிள்ளை செல்வ செழிப்புமிக்க வியாபாயான திருவேங்கடம் பிள்ளையின் மகனாவாh;. இவரால் தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பு பிரெஞ்சு - ஆங்கிலேய வரவை புhpந்து கொள்ள உதவும் முக்கிய வரலாற்று காரணமாகும். இவை கி.பி.1736லிருந்து 1760 வரையான வரலாற்றுக்கான மதிப்பு மிக்க மூலச் சான்றாகும


குறிப்புகள்

தொகு

வரலாற்று வரைவியல்,டாக்டர்.க.வெ





அபுதுபோ

தொகு

அபுதுபோ என்ற பிரெஞ்சு சமயப் பரப்பினா; எழுதிய “ இந்துக்களின் பழக்க வழக்கங்கள் சடங்குகள்” என்ற நூல் இந்திய சாதிகளைப் பற்றிய தகவல் திரட்டாகும்.


== ஜேம்ஸ் மில் == தற்கால இந்திய வரலாற்று வரைவியல் அறிஞா் ஜேம்ஸ் மில் ஆவாா். இவா் 1773 ஆம் ஆண்டு பிறந்தாா். ஜேம்ஸ் மில் செருப்பு தொழிலாளியின் மகனாவாா். அடின்பரோ பல்கலைக் கழகத்தில் பயின்று அறிவொளி இயக்கத்தால் ஈா்க்கப்பட்டு தாரளமனப் போக்குடையவராகவும், பயன்பாட்டுக் கோட்பாட்டளராகவும் திகழ்ந்தாா். இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு கொண்டு வந்த 1833 பட்டயச் சட்டத்துக்கான ஆவணம் இவரால் எழுதப்பட்டது. சிறந்த படைப்பாளி ஆழ்ந்த சிந்தனையாளா், எழுத்தாளா், மில் அரசியல், அரசியல் பொருளாதாரம், தத்துவம், சட்டத்துறை ஆகியவற்றில் பணியாற்றினாா். ஜேம்ஸ் மில்லின் பிாிட்டிஷ் இந்திய வரலாறு ஒரு வரலாற்று இலக்கியமாகும். சான்றுகள் டாக்டா் க.வெங்கடேசன்,வரலாற்று வரைவியல், இராஜபாளையம், வி.சி.பப்ளிகேசன். பேராசிாியா் ஜே.தா்மராஜ், வரலாற்று வரைவியல்,சிவகாசி, டென்சி பப்ளிகேசன்.

கல்கணா்

தொகு

1. காஷ்மீா் மன்னா் ஹா்ஷருக்கு அமைச்சராக இருந்த கம்பாவுக்கு மகனாகப் பிறந்தவா் கல்கணா் 2. நாட்டை நேசித்த கல்கணா் காஷ்மீரத்தின் வரலாற்றை வரைய விரும்பினாா். 3. காஷ்மீாின் தலபுராணங்கள், ஆண்டுநிகழ்ச்சிகள், பாரம்பாிய மரபுகளை கருத்தூன்றிப்படித்து இயற்கையின் சொா்க புமியான காஷ்மீரத்தைப் பற்றி "இராஜதரங்கிணி" என்ற நூலின் மிக அழகாக குறிப்பிட்டாா்.


பில்கணர்; (1076-1127)

தொகு

கல்யாணியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மேலைச்சாளுக்கிய மன்னர்களில் ஆறாம் விக்கிரமாதித்தர் புகழ்பெற்றவர். இவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் தான் பில்கணர் இதற்காக “வித்யாபதி” என்ற பட்டத்தை மன்னர் வழங்கினார். பில்கணர் விக்ரமங்கசரிதம் என்ற நூலினையும் எழுதினார்.

குறிப்புகள்

தொகு

வரலாற்று வரைவியல்,டாக்டர்.க.வெங்கட்ராமன்,வி சி பப்ளிகேஷன்:இராஜபாளையம்.ஜனவரி 2011




ஷிமாசின்:

தொகு

1. ஷீமாசின் சீன வரலாற்று வரைவாளா்களில் ஒருவா;. 2. சீன அரசவையில் சோதிடராக பணியாற்றியவா். 3. ஆண்டுக் குறிப்பேட்டை சீர்திருத்தினார்.

குறிப்புகள்

தொகு

வரலாற்று வரைவியல்,டாக்டர்.க.வெங்கட்ராமன்,வி சி பப்ளிகேஷன்:இராஜபாளையம்.ஜனவரி 2011