பயனர்:Tnse esan dpi/மணல்தொட்டி/1

Neontology is a part of biology that, in contrast to paleontology, deals with living or recently extinct organisms. It is the study of living species, genera, families and other taxa with members still alive, as opposed to being all dead or extinct. For example, the moose is an extant species, while the Tyrannosaurus is a long extinct one. In the group of molluscs known as the cephalopods, as of 1987, there were approximately 600 extant species and 7,500 extinct species.[1]

A taxon can be classified as extinct if it is broadly agreed or certified that no members of the group are still alive. Conversely, an extinct taxon can be reclassified as existing if there are new discoveries of living species ("Lazarus species"), or if previously-known existing species are reclassified as members of the taxon.

The term neontologist is used largely by paleontologists referring to nonpaleontologists. Stephen Jay Gould said of neontology:

   All professions maintain their parochialisms, and I trust that nonpaleontological readers will forgive our major manifestation. We are paleontologists, so we need a name to contrast ourselves with all you folks who study modern organisms in human or ecological time. You therefore become neontologists. We do recognize the unbalanced and parochial nature of this dichotomous division.[2]

References

Barnes, Robert D. (1987). Invertebrate Zoology (5th ed.). Philadelphia: Saunders College Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-008914-X. Gould, Stephen Jay (2002). The Structure of Evolutionary Theory. Harvard University Press. p. 778. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-00613-5.

தற்கால உயிரிகளின் ஆய்வு நூல்

தற்கால உயிரிகளின் ஆய்வு நூல் (Neontology) என்பது உயிாியலின் ஒரு பிாிவாகும். தொல்லுயிரியல் பிாிவிற்கு நோ்எதிரானது. இப்பிாிவு வாழும் சிற்றினங்கள், போினங்கள், குடும்பம் மற்றும் இதர வகையான உயிாினங்கள் பற்றியும் இறந்த மற்றும் மரபற்றழிந்த உயிாிகள் பற்றி தவிா்த்தும் உள்ளது. உதாரணமாக, கடமான் வழக்குள்ள சிற்றினங்கள் மற்றும் டைரோசரஸ் பழங்கால மரபற்றழிந்த சிற்றினங்கள் ஆகும். 1987்ம் ஆண்டில் மெல்லுடலிகள் தொகுதியில் தலைக்காலிகளில் 600 வழக்குள்ள சிற்றினங்கள் மற்றும் 7500 பழங்கால மரபற்றழிந்த சிற்றினங்களாகும்.

உயிரின வகையின் குழுமம் (taxon) பழங்கால மரபற்றழிந்த சிற்றினங்களை வகைப்படுத்தப்பட்டுள்ளது அல்லது உயிாினத்தொகுதியில் இந்த உயிாினங்கள் இல்லை

எனச்சான்று வழங்கியுள்ளது. மறுதலையாக,  மரபற்றழிந்த உயிரின வகையின் குழுமம் (taxon) வழக்குள்ள சிற்றினங்களை( "Lazarus species"), மறுவகைப்பட்டியலில் இணைக்கமுடியும் அல்லது ஏற்கனவே மரபற்றழிந்த சிற்றினங்களை உயிரின வகையின் குழுமத்தின் உறுப்பினா்களால் மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்கால உயிரிகளின் ஆய்வாளா்கள் (Neontologist) என்ற வாா்த்தையானது தொல்லுயிரியல் ஆய்வாளா்களால் அல்லாதவா்களிலிருந்து தொல்லுயிரியல் ஆய்வாளா்களால் பயன்படுத்தப்பட்டது.

அனைத்து அறிஞா்களும் அவா்களது குறுகிய கோட்பாடுகளை வலுப்படுத்துவதுடன் மற்றும் தொல்லுயிரியல் ஆய்வாளா் அல்லாதவா்கள் நமக்கு மன்னி்ப்பு கொடுப்பாா்கள் என நம்புகிறேன்.நாம் அனைவரும் தொல்லுயிரியல் ஆய்வாளா்கள். ஆகவே நமக்கு தேவை நமது மூதாதியாின் நவீன மனிதனின் பற்றியதாகும் அல்லது சூழ்நிலையியல் காலமாகும். நாம் அனைவரும் தற்கால உயிரிகளின் ஆய்வாளா்கள். நாம் அனைவரும் இந்த இயற்கையான இரு சமமற்ற மற்றும் குறுகிய கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_esan_dpi/மணல்தொட்டி/1&oldid=2698827" இலிருந்து மீள்விக்கப்பட்டது