பயனர்:Tnse lavanya diet krr/மணல்தொட்டி உருவாக்கம்1
உணவு அறிவியல்
உணவு அறிவியல் என்பது அனைத்து உயிரிய மற்றும் உயிரியமல்லாத உணவின் பாகங்களுக்கு(கூற்றுப் பகுதிகள்) இடையே நடைபெறும் இடைவினைகள் மற்றும் வேதியியல் செயல்முறைகள் பற்றி படிப்பதாகும். இறைச்சி, வீட்டில் வளர்க்கும் பறவை இனங்கள், கீரைவகைகள் மற்றும் பீர்(மதுபானம்) ஆகியவை உயிரிய உணவு பாகங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். மாவுச்சத்து, லிபிட் மற்றும் புரதம் போன்ற முக்கிய உணவு பாகங்கள் உயிர் வேதியியல் போன்று இருக்கிறது. நீர், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள், நொதிகள், உணவுச் சேர்ப்புகள், சுவைமணம் மற்றும் நிறம் ஆகிய பிற உணவுப் பாகங்களும் உள்ளடங்கி இருக்கிறது.