பயனர்:Tnse mannai sugi tvr/மணல்தொட்டி

மரபணு பழுது பார்த்தல்

தொகு

மரபணு பழுதுபார்த்தல் என்பது ஒர் உயிரணு. மரபணு மூலக்கூறுகளில் ஏற்பட்ட சிதைவை இனம் கண்டு திருத்தி உரிய மரபணு தொகுதியின் முறை ஏற்றத்தை சரி செய்வது ஆகும். மனித உயிரணுக்களில் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளும் சுற்றுச்சூழல் காரணிகள்( கதிர் வீச்சு,போன்ற காரணிகள்)மரபணுவை சிதைக்கின்றன.இது போல் ஒரு நாளில் பல மில்லியன் மூலக்கூற்று சிதைவுகள் இதனால் ஏற்படுகின்றது.