பயனர்:Tnse muthukaruppan diet cud/மணல்தொட்டி

உன்னம் பார்த்தல் தொகு

உன்னம் என்பது ஒரு வகை மரம். ஒரு செயலை செய்ய புறப்படும் முன்னும் உன்ன மத்ரதை தமிழர் பார்த்தனர். உன்னமரம் தழைத்துத் தோன்றினால் செல்லும் காரியம் வெற்றி.  உன்னமரம் வாடி காணப்பட்டால் தோல்வி என கருதினர்.போருக்காக அயல் தேசத்தை னோக்கிப் படை புறப்படும் முன் உன்னமரதின் செயலை பார்த்த பிறகே படை புறப்படும். இன்னிலையை தொல்காப்பியர் உன்னனிலை என்றார்.