பயனர்:Tnse sapnadhar nil/மணல்தொட்டி

ஹோசமங்கரு முதல் படுகர் வண் தரைப்படம் . அது ஐம்பது நாட்கள் கணபதி திரைஅரங்கத்தில் ஓடியது. அதன்தயாரிப்பாளர்கள் ஏகே சிவாஜிராஜா மற்றும் ராஜிசிவாஜிராஜா கின்னகொரையை . அதன் இயகுனர் ர. வெற்றிவேலன் இவர்கோடலட்ட்யை சேர்ந்தவர.ஹோசமங்கறு என்றல் விடியல் அல்லதுமுன் வசந்தகலம் மழை என்பது பொருள.இதுபடுகர் இன மக்களின் நடனம் , திருமணம் மற்றும் கலாச்சாரம் பற்றி காட்டப்பட்டுள்ளது. இந்த பட பாடல்கள் மிகவும் பிரபலம். அவரகளின் நடனம் மிகவும் பிரபலமானது.திரு வெற்றிவேலன் அவர்கள் வசனகர்த்தா.அந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தால் அது நூறு நாட்கள் திரைஅரங்கதில் ஓடும்ன்ரு அவர் கூறினார்.அந்த படத்தில் நடித்த கதாநாயகன் நீயாஷ் கதாநாயகி சந்தியா .படகர் மொழி கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலும் அதிகம் பேசபடுகிறது.படுகர் இனி வரும் ஆயிரம் படங்களில் நடிப்பார்கள் என்ரு எதிர்பார்க்க படுகிறது.படுக மொழி வெறும் பேச்சு வழக்கு உண்டு எழுத்து கிடையாது.சாய்பல்லவி அவர்கள் இபொழுடு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.அவர்கள் நடித்த பிரேமம் படம் மலையாளத்தில் மிக சிறந்த படமாகும். வாணிபோஜன் என்பவர் கோத்தகிரிஐ சேர்ந்தவர் அவர் சின்ன திரைஇல் அதிகபடியான தொடர்களில் நடித்து வருகிறார். இனி வரும் காலங்களில் படுக திரை படங்களை நாம் எதிர்பார்க்கலாம் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_sapnadhar_nil/மணல்தொட்டி&oldid=2345513" இலிருந்து மீள்விக்கப்பட்டது