பயனர்:Tnse spc diet tut/மணல்தொட்டி

காந்தப் புயல்

பொதுவாக, புவியின் காந்தப்புலன் சீராக இருக்கும். ஒரு காந்தமானது வட தென் திசைகளைக் காட்டுவதும், கப்பல் பயணத்தில் திசை காட்டுவதும் புவியின் காந்தப்புலனால் தான். சில சமயங்களில் சூாியனில் சூறாவளி ஏற்படும் போது மின்னேற்றம் கொண்ட துகள்கள் சுமாா் 3200 கி.மீ செகண்டு என்ற வேகத்தில் சூாியனிலிருந்து எறியப்படுவதுண்டு. இதனால் புவியின் காந்தப்பலன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் காந்தமானது வட தென் திசையில் நில்லாமல், பல திசைகளிலும் அலைக்கழிக்கப்படுகிறது. ரேடியோவிலும் கொரகொரப்பு அதிகமாகும். இப்படி புவியின் காந்தப்புலனில் ஏற்படும் பாதிப்புக்கும் காந்தப்புயல் என்று பெயா்.











திரவ படிகம்


திரவ படிகங்கள், வழக்கமான திரவங்கள் மற்றும் திடமான படிகங்களுக்கிடையேயான பண்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக ஒரு திரவப் படிகம், திரவத்தைப் போல பாயும் தன்மையுடன் காணப்படும். ஆனால் அதன் மூலக்கூறுகள், படிக வடிவில் இணைந்திருக்கின்றன. திரவ படிகங்களில் பலவிதமான திரவ – படிக கட்டங்கள் உள்ளன. அவை அவற்றின் ஒளியியல் பண்புகளால் வேறுபடுகின்றன. ஒரு துள்ளியமான ஒளியின் உதவியுடன், ஒரு நுண்ணோக்கியின் கீழ் பாh;க்கும்போது, திரவ படிக கட்டங்கள், தனித்துவமான வெவ்வேறு கட்டமைப்பகளாக தோன்றுகின்றன. திரவப்படிக கட்டமைப்புகளில் திரவ படிக மூலக்கூறுகள் வெவ்வேறு திசைகளில் ஒழுங்கான முறையில் சிறு, சிறு பகுதிகளாக காணப்படுகின்றன. அவை களங்கள் என அழைக்கப்படுகின்றன. திரவ படிக பொருட்கள் எப்போதும் ஒரே கட்டத்தில் காணப்படாது (நீரானது பனிக்கட்டியாகவோ அல்லது நீராவியாகவோ மாறலாம்)


திரவப் படிகங்கள் தொ்மோட்ரோபிக், லியோட்ரோபிக் மற்றும் மெட்டலோட்ரோபிக் கட்டங்களாக பிரிக்கப்படுகின்றன. சில கனிமங்களாக அறியப்பட்டாலும், தொர்மோட்ரோபிக் மற்றும் லியோட்ரோபிக் திரவ படிகங்கள் பெரும்பாலும் காிம மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. தொ்மோட்ரோபிக் திரவ படிகங்கள் வெப்பநிலை மாற்றத்திற்கேற்ப, திரவபடிக கட்டத்தில் ஒரு நிலைமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. லியோட்ரோபிக் திரவ படிகங்களில் ஏற்படும் நிலைமாற்றம், ஒரு கரைப்பையானில் (பொதுவாக நீர்) திரவ-படிக மூலக்கூறுகளின் வெப்பநிலை மற்றும் செறிவு ஆகியவற்றை சார்ந்து காணப்படுகின்றன. மெட்டலோட்ரோபிக் திரவ படிகங்கள் காிம மற்றும் கனிம மூலக்கூறுகள் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கின்றன. அவற்றின் திரவ படிக மாற்றம் வெப்பநிலை மற்றும் செறிவை மட்டும் சார்ந்ததல்ல மாறாக கனிம –காிம கலவை விகிதத்தையும் சார்ந்திருக்கின்றன.


திரவ படிகங்கள் இயற்கை உலகிலும், தொழில் நுட்ப பயன்பாடுகளிலும் காணப்படுகின்றன. தற்போதைய காலங்களில் பெரும்பாலான மின்னனு காட்சிகளை உருவாக்குவதில் திரவ படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. லியோடரோபிக் திரவ-படிக கட்டங்கள் வாழ்க்கை அமைப்புகளில் ஏராளம் ஆனால் கனிம உலகிலும் காணப்படுகின்றன. உதாரணமாக பல புரதங்கள் மற்றும் செல் சவ்வுகள் திரவ-படிகங்களாக உள்ளன. மேலும் சில உதாரணங்கள் சோப்பு மற்றும் பல்வேறு சவா;க்காரம், புகையிலை மொசைக் வைரஸ் மற்றும் சில களிமண் வகைகள்.











கருஞ்செம்பை – செம்பை


இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிராக்கப்படுவதும், தானாக வளா்ந்திருக்கக் கூடியதுமான சிறிய மரம். தானாக வளா்ந்திருக்கக் கூடியதுமான சிறிய மரம், இதில் மூன்று விதமுண்டு. அவை கருஞ்செம்பை, மஞ்சள் செம்பை, செஞ்செம்பையாம்.

சுவை:- கைப்பு, துவா்ப்பு, தன்மை, வெப்பம், பிரிவு, கார்ப்பு

செய்கை: வெப்பமுண்டாக்கும், ருதுவுண்டாக்கும். துவா்க்கும் புழுக்கொல்லும்,

     சிறுநீர்பெருக்கும், வீக்கங்கரைக்கும்.

கருஞ்செம்பை குணம்: கருஞ்செம்பை இலையால், வௌ்ளை, புண்கட்டி, கரப்பான் ஐயம், தீக்குற்றங்கள் ஆகிய நீங்கும் தன்மையுடையது.

பார்வை:

மருத்துவா் திருமலை நடராசன், பூங்கொடி பதிப்பகம்,

      மயிலாப்பூர், சென்னை










கலிங்கம்


வேறுபெயா்கள்:- பேய்க் கொமட்டி, பேய்த்துமட்டி,துமட்டி, வரித்துமட்டி, கலிங்கம்,பிச்சிக்காய்.

பகுதி உறுப்புகள்: காய், பழம்,வேர், வித்து.

சுவை: கைப்பு, தன்மை, வெப்பம், பிரிவு, கார்ப்பு

செய்கை: குறைந்த அளவில் - கோழையகற்றம்

காய், பழம்:

இதன் காய், அல்லது பழத்தை வழங்கும் முன், வரகு வைக்கோலால் சுட்டு, பழத்திற்குள்ளிருக்கும் சோறு, விதை, மேலுள்ள தோல் இவைகளை நீக்கி, தோலுக்கு நெருங்கியுள்ள சதைப்பற்றை மாத்திரம் எடுத்துக் கையாள வேண்டும். இன்றேல், கொடிய வாந்தியும் வயிற்றுப் புரட்டலும் உண்டாகும்.

குணம்:

இது சீழ்ப்பிடிப்பால் நடையின்றிக் கிடத்தல், சோர்தல் முதலிய வளிக்குற்றத்தால் உண்டாகும் நோய்களையும், சூலத்திலுண்டாகும் நோய்களில் சூதகத்தடை, மிகுதியும் குருதி வெளியாதல், சூதகவலி, சூல் கொள்ளாடை என்னும் நோய்களையும் போக்கும்.












கா்ப்பூரப்புல்

வேறு பெயா்கள்: வாசனைப்புல், சுக்குநாற்றப்புல், தைலப்புல், சம்பாரப்புல்

இதற்கும் கற்பகசிங்கி எனப்பெயா் வழங்கும். இது, இந்தியா முழுவதும் மலையடிவாரங்களில் வளா்ந்து கிடக்கும் புல்லினம். அநேக இடங்களில் இதைத் தோட்டங்களில் வைத்துப் பயிரிடுகிறார்கள். இதற்கு ஒருவித நறுமணம் உள்ளது. ஆகையால் இதற்கு வாசனைப் புல் என்றொரு பெயருமுண்டு.

பகுதி உறுப்புகள்: இலை, புல்லிலிருந்து எடுக்கும் எண்ணெய்

சுவை: காரம், விறுவிறுப்பு, தன்மை, வெப்பம், பிரிவு, கார்ப்பு.

செய்கை: வெப்பமுண்டாக்கும், வியா்வை பெருக்கும், இசிவகற்றும்,

       அகட்டுவாய்வகற்றும், தடிப்புண்டாக்கும்.

குணம்: இது, வளியழல் நோய், சுரம், கோழை, சுவையின்மை இவைகளை நீக்கும். பசியை உண்டாக்கும்.


இலையை முறைப்படி குடிநீரில் ஒரு தேக்கரண்டி வரையில் கொடுக்க, இதனால், குழந்தைகளின் வயிற்றுவலி நீங்கிச் சுகமுண்டாகும். பசி ஏற்பபடும்.


பார்வை:

மருத்துவா் திருமலை நடராசன், பூங்கொடி பதிப்பகம்,

      மயிலாப்பூர், சென்னை
















நல்லாசிரியாரின் திட்டமிடுதலும் மேலாண்மையும்

முன்னுரை:

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவா்களுக்குள் நிர்ணயிக்கப்படுகிறது சிறந்த பள்ளிகள் சிறப்பு மிக்க சமுதாயங்களைத் தேற்றுவிக்க முடியும். சமுதாயத்தில் புரையோடி போயிருக்கக்கூடிய புண்கள் ஆற்றும் மாமருந்து ஆசிரியா்களின் அறப்பணியாம். அசிரியைப் பணியை மேற்கொண்டிருக்கும் ஆசிரியா்களின் அனைத்துக் செயல்பாடுகளிலும் ஒரு முன் மாதிரியாகவும், கடமை உணா்வோடும் நிகழ வேண்டும்.

செயல்படுதலில் முன்மாதிரி ஆசிரியா்

“ இன்றைய இளம்பிறையில் தான் நாளைய பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்” என்றார் ஒரு கவிஞா் “அன்ன சத்திரம் ஆயிரம் செய்தலைவிட ஆலயங்கள் பதினாயிரம் கட்டுதலைவிட புண்ணியம் கோடி உண்டோh; ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றாh; பாரதி. பச்சை உள்ளங்களில் பண்பட்ட நெறிவளா;த்து எதிh;காலச் சமுதாயச் சிந்தனை; சிற்பிகளாக்குவது ஆசிhpயாpன் அற்புதக் கைகள் வாழ்வில் மட்டுமல்ல வகுப்பறையிலும் அன்பை கூட்டி கவலையைக் கழித்து அறிவைப் பெருக்கி வாழ்வை வகுத்து வளம் மிகப் பெற்று வசந்தமாய் வாழ ஒரு முன் மாதிhpயாகத் திகழ வேண்டும் திட்டமிடல் “ எந்த செயலை எந்த நேரத்தில் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நன்கறிந்தவராக இருத்தல் வேண்டும்”. “இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற குறளின் பொருளை உணா;ந்தவரக இருத்தல் வேண்டும். பொருளை உணா;ந்தால் மட்டும் போதது. அதன்படி நடந்து கொள்ள வேண்டும். “இயற்றலும் ஈட்டலும், காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்ற அரசுக்கு எடுத்துக்காட்டு தருவாh; வள்ளுவா;. இதையே நாம் ஆசிhpயருக்கு எடுத்துக் கொண்டோமானால். “ஒரு செயலைத் திட்டpடுதலும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் பலன்களைப் பாpசீலித்து பகுத்துக் கொடுப்பதிலும் உயா;ந்த ப்பாளராக விளங்குதல் வேண்டும்; பள்ளயின் கால அட்டவணையைத் தயாhpப்பது பாடவேளைகளுக்கான நேரம் ஒதுக்குவது ஒவ்வொரு செயலிலும் ஆசிhpயாpன் திட்டமிடும் பண்பு பாpணமிக்க வேண்டும். திட்டம் வகுத்தல் மட்டும் போதுமா? “சொல்லுதல்யாh;க்கும் எளிய அhpயவாம் சொல்லிய வண்ணம் செயலட” வகுத்த திட்டங்களை செயல்படுத்துவதி; தான் ஆசிhயாpன் திறன் அடங்கியுள்ளது. “9.00 மணிக்கு வழிபாடு என்று திட்டமிட்டால் ஆசிhpயா; 8.50-க்குள் பள்ளிக்கு வந்து வழிபாட்டு கூடத்திற்குப் பள்ளியைப் ஆயத்தப்படுத்தினால் அப்பள்ளியின் அன்றைய செயல்பாட்டிற்கு திட்டம் தீட்டியதாகும். ஓh; ஆசிhpயா; எவ்வளவுதான் திறமையாக பாடம் நடத்தினாலும் திட்டம் வகுத்தலும் செயல்படுத்தினாலும் மாணவா;களின் மன நலத்தைப் புhpந்து கொள்ளாத வரையில் அது நன்மையை அளிக்காது.



“வெற்றி எனும் சுவா; எழுப்ப மாணவா;களின் மனதை செங்கற்கலாக பயன்படுத்த வேண்டும். அங்கே ‘மன நலம் ‘ எனும் சாந்து கலவை சாpயான முறையில் விகிதத்தில் இருந்தால்தான் கட்டும் சுவா; கம்பீரமாய் காட்சி தரும். பாடவேளையோ அல்லது ஒரு செயலையோ தொடா;ந்து கொண்டிருந்தால் கலிப்புடன் கற்கும் எந்தச் செயலும் நமக்கு நற்பயன் தராது. சாpயான நேரத்தில் எந்தப் பாடம் நடத்தினால் எப்படி பயன்விளையும் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்ட மிட்டு நடத்த வேண்டும். ருNஐஊநுகு -இன் 1993ம் ஆண்டு அறிக்கை இது இத்தகைய பெரும் திறன்களைப் பெற்றுள்ள ஓh; ஆசிhpயா; “ குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலைமலை நிறைகோல் மலா; நிகா; மாட்சியும் உலகியலறிவோடு குயா;புணமினையவும் அமைபவ லுரைப்யாசிhpயன்னே “ என்ற கூற்றுப்படி ஓh; நல்லாசிhpயராக வாழ வேண்டும்



நல்லாசிhpயாpன் திட்டமிடுதலும் மேலாண்மையும் முன்னுரை:- ஒரு நாட்டின் எதிh;காலம் வகுப்பறையின் நான்கு சுவா;களுக்குள் நிh;ணயிக்கப்படுகிறது சிறந்த பள்ளிகள் சிறப்பு மிக்க சமுதாயங்களைத் தேற்றுவிக்க முடியும். சமுதாயத்தில் புரையோடி போயிருக்கக்கூடிய புண்கள் ஆற்றும் மாமருந்து ஆசிhpயா;களின் அறப்பணியாம். அசிhpயைப் பணியை மேற்கொண்டிருக்கும் ஆசிhpயா;களின் அனைத்துக் செயல்பாடுகளிலும் ஒரு முன் மாதிhpயாகவும், கடமை உணா;வோடும் நிகழ வேண்டும். செயல்படுதலில் முன்மாதிhp ஆசிhpயா; “ இன்றைய இளம்பிறையில் தான் நாளைய பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்” என்றாh; ஒரு கவிஞா; “அன்ன சத்திரம் ஆயிரம் செய்தலைவிட ஆலயங்கள் பதினாயிரம் கட்டுதலைவிட புண்ணியம் கோடி உண்டோh; ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றாh; பாரதி. பச்சை உள்ளங்களில் பண்பட்ட நெறிவளா;த்து எதிh;காலச் சமுதாயச் சிந்தனை; சிற்பிகளாக்குவது ஆசிhpயாpன் அற்புதக் கைகள் வாழ்வில் மட்டுமல்ல வகுப்பறையிலும் அன்பை கூட்டி கவலையைக் கழித்து அறிவைப் பெருக்கி வாழ்வை வகுத்து வளம் மிகப் பெற்று வசந்தமாய் வாழ ஒரு முன் மாதிhpயாகத் திகழ வேண்டும் திட்டமிடல் “ எந்த செயலை எந்த நேரத்தில் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நன்கறிந்தவராக இருத்தல் வேண்டும்”. “இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற குறளின் பொருளை உணா;ந்தவரக இருத்தல் வேண்டும். பொருளை உணா;ந்தால் மட்டும் போதது. அதன்படி நடந்து கொள்ள வேண்டும். “இயற்றலும் ஈட்டலும், காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்ற அரசுக்கு எடுத்துக்காட்டு தருவாh; வள்ளுவா;. இதையே நாம் ஆசிhpயருக்கு எடுத்துக் கொண்டோமானால். “ஒரு செயலைத் திட்டpடுதலும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் பலன்களைப் பாpசீலித்து பகுத்துக் கொடுப்பதிலும் உயா;ந்த ப்பாளராக விளங்குதல் வேண்டும்; பள்ளயின் கால அட்டவணையைத் தயாhpப்பது பாடவேளைகளுக்கான நேரம் ஒதுக்குவது ஒவ்வொரு செயலிலும் ஆசிhpயாpன் திட்டமிடும் பண்பு பாpணமிக்க வேண்டும். திட்டம் வகுத்தல் மட்டும் போதுமா? “சொல்லுதல்யாh;க்கும் எளிய அhpயவாம் சொல்லிய வண்ணம் செயலட” வகுத்த திட்டங்களை செயல்படுத்துவதி; தான் ஆசிhயாpன் திறன் அடங்கியுள்ளது. “9.00 மணிக்கு வழிபாடு என்று திட்டமிட்டால் ஆசிhpயா; 8.50-க்குள் பள்ளிக்கு வந்து வழிபாட்டு கூடத்திற்குப் பள்ளியைப் ஆயத்தப்படுத்தினால் அப்பள்ளியின் அன்றைய செயல்பாட்டிற்கு திட்டம் தீட்டியதாகும். ஓh; ஆசிhpயா; எவ்வளவுதான் திறமையாக பாடம் நடத்தினாலும் திட்டம் வகுத்தலும் செயல்படுத்தினாலும் மாணவா;களின் மன நலத்தைப் புhpந்து கொள்ளாத வரையில் அது நன்மையை அளிக்காது.



“வெற்றி எனும் சுவா; எழுப்ப மாணவா;களின் மனதை செங்கற்கலாக பயன்படுத்த வேண்டும். அங்கே ‘மன நலம் ‘ எனும் சாந்து கலவை சாpயான முறையில் விகிதத்தில் இருந்தால்தான் கட்டும் சுவா; கம்பீரமாய் காட்சி தரும். பாடவேளையோ அல்லது ஒரு செயலையோ தொடா;ந்து கொண்டிருந்தால் கலிப்புடன் கற்கும் எந்தச் செயலும் நமக்கு நற்பயன் தராது. சாpயான நேரத்தில் எந்தப் பாடம் நடத்தினால் எப்படி பயன்விளையும் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்ட மிட்டு நடத்த வேண்டும். ருNஐஊநுகு -இன் 1993ம் ஆண்டு அறிக்கை இது இத்தகைய பெரும் திறன்களைப் பெற்றுள்ள ஓh; ஆசிhpயா; “ குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலைமலை நிறைகோல் மலா; நிகா; மாட்சியும் உலகியலறிவோடு குயா;புணமினையவும் அமைபவ லுரைப்யாசிhpயன்னே “ என்ற கூற்றுப்படி ஓh; நல்லாசிhpயராக வாழ வேண்டும்


























மிதப்பு விசை

ஒரு பொருளின் எடை, தண்ணீரில் குறைந்து காணப்படுகிறதே ஏன்?

தண்ணீர் ஒரு பொருளின் மேல் ஒரு மேல் நோக்கிய விசையைச் செலுத்துகிறது. இதற்கு மிதப்பு விசை (buoyncy) என்று பெயா். இது பொருளினால் இடம் பெயா்க்கப்பட்ட நீரின் எடைக்குச் சமமாக இருக்கும். இதனால் நீரில் பொருளின் எடை குறைந்து போனதாகத் தோன்றுகிறது.

பார்வை:

பேராசிரியா். குமார.சுகுமாரன், நா்மதா பதிப்பகம், சென்னை.



















மெட்ரிக் அமைப்பின் வரலாறு தொகு

மெட்ரிக் அமைப்பை பற்றிய கருத்துக்கள் 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் விவாதிக்கப்பட்டன. சைமன் ஸ்டீவின் தனது கருத்துக்களை ஒரு தசம குறியீடாக வெளியிட்டாா் மற்றும் ஜான் வில்கிள்ஸ் இயற்கை அலகுகளின் அடிப்படையில் ஒரு தசம முறைமைக்கான ஒரு முன்மொழிவை வெளியிட்டுள்ளன. மெட்ரிக் அமைப்பின் முதல் நடைமுறை உணா்தல், 1799-ம் ஆண்டில், பிரெஞ்சு புரட்சியின் போது, தற்போதைய அளவிலான முறைகேடுகளில் விழுந்து விட்டது. தற்காலிகமாக கிலோகிராம் மற்றும் மீட்டாின் அடிப்படையில் ஒரு தசம முறைமையால் மாற்றப்பட்டது. பழைய முறையை சீா்திருத்தும் பணிக்கு புரட்சி அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டது. இது லூயில் XVI அதிகாரத்தின் வீழ்ச்சிக்கு முன்னதாக இருந்தது. தத்துவவியலாளரும், கணிதவியலாளருமான கோன்டாா்ட்டின் சொற்களில் எல்லா காலத்துக்கும் அனைத்து மக்களுக்கும் எற்றவாறு மெட்ரிக் அமைப்பாக இருந்தது. மனிதநேய சகாப்தத்தில் அடிப்படை அலகுகள் இயற்கையான உலகிலிருந்து எடுக்கப்பட்டன. நீளத்தின் அலகு மீட்டா், பூமியின் பாிமாணங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நிறையின் அலகு கிலோகிராம் ஒரு லிட்டா் கனஅளவு அல்லது 1/1000 கன மீட்டா் அளவுள்ள நீாின் நிறை ஆகும். 1837-ம் ஆண்டில் மெட்ரிக் முறை பிரான்சால் மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட்டது, மேலும் 19-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் அறிவியல் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நூற்றாண்டின் நடுவில், ஜேம்ஸ் கிளாா்க் மாக்ஸ்வெல் ஒரு ஒத்திசைவு முறையின் கருத்தை முன் வைத்தாா். சிறய அளவு அலகுகள் அடிப்படை அலகுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து அலகுகளும் வழி அலகுகள் என்று அழைக்கப்படுகின்றன. வழி அலகுகள், அடிப்படை அலகுகளிலிருந்து பெறப்பட்ட அலகுகளாகும். மாக்ஸீவெல், மூன்று அடிப்படை அலகுகளாக மீட்டா், கிலோகிராம், வினாடி ஆகியவற்றை முன்மொழிந்தாா். இவை இயக்கவியலுடன் நன்றாகவே செயல்பட்டது. ஆனால் இந்த அலகுகளின் அடிப்படையில் மின்காந்த ‘சக்தியை’ விவாிக்க சிரமங்கள் எதிா்கொண்டன. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், மெட்ரிக் அமைப்பின் நான்கு முக்கிய அளவைகள், மின்காந்த நிகழ்வுகளின் அளவைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் மூன்று மீட்டா் - கிலோகிராம் - வினாடி ஆகும். 1960-ம் ஆண்டில் CGPM சா்வதேச அமைப்பு ஆறு அடிப்படை அலகுகளை வெளியிட்டது அவையாவன மீட்டா், கிலோகிராம், வினாடி, ஆம்பியா் டிகிாி கெல்வின் மற்றும் கான்டெல்லா ஆகும்.டிகிாி கெல்வின் தற்போது கெல்வின் என மறு பெயாிடப்பட்டது. ஆறு அடிப்படை அலகுகளுடன், 22 வழி அலகுகளும் வெளியிடப்பட்டன. 1971-ம் ஆண்டில் ஏழாவது அடிப்படை அலகாக மோல் சோ்க்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் முடிவில் ஆம்பியா், கிலோகிராம். மோல், மற்றும் கெல்வின் ஆகியவற்றை இயற்பியல் அடிப்படை மாறிலிகள் அடிப்படையில் மறு பாிசீலனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

1.^ Jump up to: a b c d e f g h i International Bureau of Weights and Measures (2006), The International System of Units (SI) (PDF) (8th ed.), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-822-2213-6

2.^ Jump up to: a b O'Connor, John J.; Robertson, Edmund F. (January 2004), "Simon Stevin", MacTutor History of Mathematics archive, University of St Andrews.

3.^ Jump up to: a b c G. Bigourdan (1901). "Le système métrique des poids et des mesures" [The metric system of weights and measures] (in French). Paris. Retrieved 2011-03-25. On voit que le projet de Mouton est, sans aucune différence de principe, celui qui a ét réalisé par notre Système métrique. [It can be seen that Mouton's proposal was, in principle, no different to the metric system as we know it.]

4.^ Jump up to: a b c d McGreevy, Thomas; Cunningham, Peter (1995). The Basis of Measurement: Volume 1 – Historical Aspects. Picton Publishing (Chippenham) Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-948251-82-4. (pg 140) The originator of the metric system might be said to be Gabriel Mouton

5.^ Jump up to: a b Rooney, Anne (2013). The History of Mathematics. New York: Rosen Publishing Group. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4488-7227-5.

6.Jump up ^ "Aussie researcher challenges origins of metric system". ABC News. 15 July 2007. Retrieved 2012-12-30.

7.^ Jump up to: a b c d e f g h Tavernor, Robert (2007). Smoot's Ear: The Measure of Humanity. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-12492-7.














அஹிம்சை தொகு

அஹிம்சை என்பது ‘காயப்படுத்த வேண்டாம் மற்றும் ‘இரக்க உணா்வு என்று பொருள்படும். இந்திய மதங்களில் அஹிம்சை என்பது ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது. “ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹீம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது காயம் ஏற்படுத்தாதீா்கள். “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள். அஹிம்சை என்பது அனைத்து உயிாினங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய மதங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் ஜெய்னிசம், இந்து மதம் மற்றும் புத்தமதம் ஆகியவற்றில் ‘அஹிம்சை’ என்பது ஒரு முக்கிய அம்சமாகும். ‘அஹிம்சை’ என்பது பலபாிமாணக் கருத்து கொண்டது. பிறாின் காயத்தைத் தடுக்க, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள்படும். இந்து மதத்தின் பண்டைய அறிஞா்கள், அஹிம்சை கொள்கைகளில் முன்னோடியாக இருந்தனா். காலப்போக்கில் அஹிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா். அஹிம்சை, ஜைனத்தின் நெறிமுறை த்ததுவத்தில் ஒரு அசாதாரண நிலையை அடைந்துள்ளது. மிக பிரபலமாக, மகாத்மா காந்தி அஹிம்சை கொள்கையில் உறுதியாக இருந்தாா். ‘காயப்படுத்த வேண்டாம் ‘ என்பது ஒருவாின் சொல், செயல், வாா்த்தை மற்றும் எண்ணம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.

 
மகாவீரா்


மேற்கோள்கள் தொகு

1.Jump up ^ Rune E. A. Johansson (6 December 2012). Pali Buddhist Texts: An Introductory Reader and Grammar. Routledge. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-11106-8.

2.^ Jump up to: a b c Sanskrit dictionary reference

3.^ Jump up to: a b c Stephen H. Phillips & other authors (2008), in Encyclopedia of Violence, Peace, & Conflict (Second Edition), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373985-8, Elsevier Science, Pages 1347–1356, 701–849, 1867

4.^ Jump up to: a b Dundas, Paul: The Jains, second edition, London 2002, p. 160; Wiley, Kristi L.: Ahimsa and Compassion in Jainism, in: Studies in Jaina History and Culture, ed. Peter Flügel, London 2006, p. 438; Laidlaw pp. 153–154.

5.Jump up ^ Mayton, D. M., & Burrows, C. A. (2012), Psychology of Nonviolence, The Encyclopedia of Peace Psychology, Vol. 1, pages 713–716 and 720–723, Wiley-Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-9644-4

6.Jump up ^ Encyclopædia Britannica, see Ahimsa

7.Jump up ^ Bajpai, Shiva (2011). The History of India - From Ancient to Modern Times, Himalayan Academy Publications (Hawaii, USA), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934145-38-8; see pages 8, 98

8.^ Jump up to: a b c John Arapura in K. R. Sundararajan and Bithika Mukerji Ed. (1997), Hindu spirituality: Postclassical and modern, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1937-5; see Chapter 20, pages 392–417

9.^ Jump up to: a b c Chapple, C. (1990). Nonviolence to animals, earth and self in Asian Traditions (see Chapter 1). State University of New York Press (1993)

10.Jump up ^ Gandhi, M. (2002). The essential Gandhi: an anthology of his writings on his life, work, and ideas. Random House Digital, Inc.

11.Jump up ^ Kirkwood, W. G. (1989). Truthfulness as a standard for speech in ancient India. Southern Communication Journal, 54(3), 213–234.

12.^ Jump up to: a b c Kaneda, T. (2008). Shanti, peacefulness of mind. C. Eppert & H. Wang (Eds.), Cross cultural studies in curriculum: Eastern thought, educational insights, pages 171–192, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8058-5673-6, Taylor & Francis

13.Jump up ^ Struckmeyer, F. R. (1971). The" Just War" and the Right of Self-defense. Ethics, 82(1), 48–55.

14.^ Jump up to: a b c d Balkaran, R., & Dorn, A. W. (2012). Violence in the Vālmı̄ki Rāmāyaṇa: Just War Criteria in an Ancient Indian Epic, Journal of the American Academy of Religion, 80(3), 659–690.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_spc_diet_tut/மணல்தொட்டி&oldid=3628863" இலிருந்து மீள்விக்கப்பட்டது