பயனர்:Tnse suguna diet mng/மணல்தொட்டி
வெப்பமின் வெப்பநிலைமானி இரு மாறுபட்ட உலோகக் கம்பிகளின் இரு முனைகளையும் ஒன்றாக இணைத்து,ஒரு சந்தியை உருகும் பனிக்கட்டிலும் மற்றொரு சந்தியை வெப்ப முனையிலும் வைக்கும்போது ,சுற்றில் ஒரு மின்னியக்கு விசை தோன்றுகிறது என்பது சீபெக் விளைவு ஆகும்.இதனாடிப்படையில் அமைக்கப்பட்ட வெப்பநிலைமானியை வெப்பமின் வெப்பநிலைமனி எனப்படுகிறது.
இந்த வெப்பநிலைமனியை பயன்படுத்தி வெப்பநிலையை நேரடியாக அளவிடலாம்.வெப்பநிலையை கணக்கிட தனிப்பட்ட சூத்திரம் எதுவுமில்லை.விரைவாக மாறுகின்ற வெப்பநிலைகளை இதன் துணைகொண்டு அறியலாம்.பொருளின் ஒரு புள்ளியில் இப்வெப்பநிலைமனியை பயன்படுத்தி 200 °C முதல் 1600°C வரை வெப்பத்தை அளவிடலாம்.
மேற்கோள் நூல்கள்-வெப்ப இயற்பியல்,அ.சுந்தரவேலுசாமி