பயனர்:Tnse thamarai nil/மணல்தொட்டி

ஏனல் என்பது தினைப்புனம் எனப்படும்;அதாவது தினை விளையக்கூடிய இடமாகும்.இது குறிஞ்சி நிலத்தின் விளைநிலம்.குறிஞ்சிநில மக்களின் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்குகிறது.குறிஞ்சி நிலத்தில் வாழ்க்கையை ஆரம்பித்த தமிழன் முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என நிலப்பாகுபாடு கொண்டு வாழத்தொடங்கினான்.குறிஞ்சி நில மகளிர் ஏனலை காவல் காப்பதில் ஆர்வம் காட்டினர்.குறிஞ்சி நிலத்தின் தலைவனும்,தலைவியும் காதல் கொண்டு கற்பின் வழி நிற்க ஏனல் நிலைகளமாக விளங்கியது.

ஆதாரம் தொகு

கலித்தொகை தொகு

நாண் இன்மை செய்தேன் நறுநூதலாய் ஏனல் இனக்கிளியாம் கடிந்து ஓம்பும் புனத்து இயல்

குறுந்தொகை தொகு

யானே ஈண்டையேனே என் நலனே ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_thamarai_nil/மணல்தொட்டி&oldid=2275303" இலிருந்து மீள்விக்கப்பட்டது