பயனர்:Tnse vijay diet tut/மணல்தொட்டி

>== நாய் தகவல்தொடர்பு == நாய்களுக்கிடையே நிகழும் பரிமாற்றம் நாய் தகவல்தொடர்பு எனப்படும். மேலும் நாய்கள் மனிதர்களிடையே நிகழும் பரிமாற்றமும் நாய் தகவல்தொடர்பு என்றே அழைக்கப்படும். விழி அசைவு முகத்தோரணை குரலாக்கம் உடல்மொழி உள்ளிட்ட நடத்தைகளும் வாசனை வெளியேற்றம் இன ஈர்ப்புசுரப்பு சுவை அறிதல் மூலமாக தொடர்புகொள்கின்றன. மனிதர்கள் நாய்களுடன் குரலாக்கம் கைசைகை உடல்மொழி மற்றும் தொடுதல் மூலமாக தொடர்புகொள்கின்றனர்.

தகவல்தொடர்பு வழிமுறைகள்

தொகு
  1. காணல்
  2. கேட்டல்
  3. நுகல்தல்
  4. தொடுதல்

அடிப்படை

தொகு

மனிதர்கள் மற்றும் நாய்கள் தனித்தனியாக தங்களுக்கிடையே தகவல் பரிமாற்ற அமைப்புமுறைகள் இருந்தாலும் நாய்கள் மனிதர்களை சார்ந்து வாழ்வதால் அவை மனிதர்களுடனான தகவல்தொடர்பினை பரிணாம வழியில் சிறப்பாக பெற்றுள்ளன.இதன் மூலம் மனிதர்கள் உருவாக்கும் துாண்டல்களை உணரவும் பதிலளிக்கவும் செய்கின்றன.

கருதுகோள்கள்

தொகு

கீழ்காணும் நான்கு கருதுகோள்களின் அடிப்படையில் இந்த கண்டுப்பிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. 1. மனிதர்களுடனான தொடர்புகளால் நாய்கள் மனிதர்களின் சமூக வெளிப்பாடுகளுக்கு பதிலளிக்க ஆக்கல் நிலையுறுத்தல் மூலம் கற்றுக்கொள்கின்றன.[1]

2. நாய்கள் கொல்லைப்படுத்தல் (domestication) செய்யும்போது அவை மனிதர்களின் மீதான அச்சம் நீங்கியது மட்டுமின்றி மனிதர்களுடன் தகவல்பரிமாற்றத்தில் இருந்த புதிர் விடுவிக்கவும் கற்றுக்கொண்டன.[2] 3 மனிதர்களுடனான நாய்களின் சகபரிணாமம்(co-evolution) அவற்றின் உணரிய எந்திரத்தின்(cognitive machinary)மூலம் மனித சமூக வெளிப்பாடுகளை அறிந்துகொள்ள மட்டுமல்ல அவர்களின் மனஉணர்வுகளை அறியவும் செய்தன.[3] 4. மனிதர்களின் உடல்மொழி தகவல்தொடர்பினை அறியவும் அவை முக்கியத்துவம் கொடுத்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. Udell, M.A.R., Wynne, C.D.L., 2008. A review of domestic dogs' (Canis familiaris) human-like behaviors: or why behavior analysts should stop worrying and love their dogs. Journal of the Experimental Analysis of Behavior 89, 247–261 Jump up ^
  2. Hare, B., 2007. From nonhuman to human mind: what changed and why? Current Directions in Psychological Science 16, 60–64 Jump up ^ Hare, Brian; Tomasello, Michael (2005). "Human-like social skills in dogs?". Trends in Cognitive Sciences. 9 (9): 439. PubMed. doi:10.1016/j.tics.2005.07.003.
  3. Miklósi, Á., Polgárdi, R., Topál, J., Csányi, V., 2000. Intentional behaviour in dog–human communication: an experimental analysis of “showing” behaviour in the dog. Animal Cognition 3, 159–166 Jump up ^ Miklósi, Á., Topál, J., Csányi, V., 2004. Comparative social cognition: what can dogs teach us? Animal Behaviour 67, 995–1004 Jump up ^
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_vijay_diet_tut/மணல்தொட்டி&oldid=2695518" இலிருந்து மீள்விக்கப்பட்டது