பயனர்:Tnsekannanpblr/மணல்தொட்டி

பெரம்பலூர் மாவட்டநீர்வளம்

வறட்சி மாவட்டம் பெரம்பலூர் மழையளவு கடந்த ஈரண்டுஆண்டுகளாக குறைந்ததால் விவசாயத்தில் உற்பத்தி குறைந்தது .விவசாயிகளின் வருமானம் குறைந்து வேலை யின்மையும் ஏற்பட்டது .எனவே விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் அழிப்பது அவசியமாகிறது

அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய அரசு உதவி தேவைப்படுகிறது பெரம்பலூர் மாவட்ட ஏரிகள் கொண்ட ஊர்களின் பெயர்கள் அரும்பாவூர் , பூலாம்பாடிஎ சனை , செங்குணம் , அத்தியூர் , ஒகளூர் , லாடபுரம் , வடக்கலூர் , பெரம்பலூர் ,மற்றும் மிகச்சிறிய ஏரிகள் உள்ள ஊர்கள் வெங்கலம் , பேரையூர் , தழுதாழை , குன்னம் காரை , கவர்பனை , குரும்பலூர் , துறைமங்கலம் 

, செஞ்சேரி , மேலைப்புலியூர் , ஆகும்


சின்னாறு என்பது பெரம்பலூர மாவட்ட மேற்கு எல்லையாக அமைந்திருக்கும் பச்சைமலையில் உருவாகி மாவட்டத்தின் கிழக்கு .எலலைவரையிலும் ஓடுகிறது உ இது இம்மாவட்டத்தின் மிக நீண்ட ஆறு ஆகும் கோரையாறு பச்சைமலையில் உற்பத்தியாகிறது ட சிற்றாறுகள் , ஓடைகள் , கால்வாய்கள் கிணறுகள் போன்ற நீர்வளங்கள் பாசனத்திற்க்கு பயன்படுகிறது இவை அனைத்திற்கும் மழை தான் மூலம்

மழை நீர் ஏரிகளில் சேகரிக்கப்படுகின்றன. கிணறுகள் , குளங்கள் , தடுப்பணைகள் கால்வாய்கள் மழை நீரை நிலத்தடி நீராக சேகரத்துக்கொள்கின்றன சேகரிக்கப்படுகின்றன. கிணறுகள் , குளங்கள் , தடுப்பணைகள் கால்வாய்கள் மழை நீரை நிலத்தடி நீராக சேகரத்துக்கொள்கின்றன       


மேலும் தரிசு நிலங்களில் குட்டைகள் வெட்டி நீர் சேகரிக்கப்படுகின்றன. தமிழக அரசு திட்டங்களின் மூலம் வெட்டப்பட்ட நீர் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. கால்வாய்களில் தடுப்பணைகள் , மூலம் மழை நீர் சேகரிக்கப்படுள்கின்றன. வீணாகும் நீரை ஏரி குளம் , குட்டை அணைகள் , கிணறுகளில் சேமித்து பாசனத்திற்கு பயன்படுகின்றன. இம்மாவட்டத்தில் விசுவக்குடி நீர் நீக்கம் கட்டபபட்டுள்ளது. இவற்றின் மூலம் வேப்பந்தட்டை சுற்றுப்புறங்களில் நீர்வளம் பெருகியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsekannanpblr/மணல்தொட்டி&oldid=2313413" இலிருந்து மீள்விக்கப்பட்டது