பயனர்:Tnsesivasakthiplr/மணல்தொட்டி
1
தொகுhttps://en.wikipedia.org/wiki/Paradise_Lost
1.1
தொகுParadise Lost is an epic poem in blank verse by the 17th-century English poet John Milton (1608–1674). The first version, published in 1667, consisted of ten books with over ten thousand lines of verse. A second edition followed in 1674, arranged into twelve books (in the manner of Virgil's Aeneid) with minor revisions throughout and a note on the versification.[1][2] It is considered by critics to be Milton's major work, and it helped solidify his reputation as one of the greatest English poets of his time.[3]
The poem concerns the biblical story of the Fall of Man: the temptation of Adam and Eve by the fallen angel Satan and their expulsion from the Garden of Eden. Milton's purpose, stated in Book I, is to "justify the ways of God to men".[6]
17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் மில்டன் இழந்த சொர்க்கம் (paradise lost) என்ற இதிகாசத்தை கவிதை நடையில் எழுதினார். இதன் முதல் பதிப்பு 1667 ஆம் ஆண்டு வெளியானது .இது 1000 வரிகளை கொண்டு பத்து புத்தகமாக முதலில் தொகுக்கப்பட்டு, பின்னர் பன்னிரண்டு புத்தகமாக தொகுக்கப்பட்டது. விமர்சகர்கள் இதனை படித்து விட்டு மில்டன் எழுதிய இலக்கியங்களுள் இந்த இதிகாசம் கவிதை நடையில் மிக உன்னதமாக எழுதப்பட்டது என்றனர் .
இவர் வாழ்ந்த காலத்தில் மில்டன் தான் மிக சிறந்த கவிதையாளன் என்ற பெருமை இது தேடி தந்தது.
இந்த கவிதை விவிலியத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது. முதல் புத்தகத்தில் கடவுளால் படைக்கப்பட்ட ஈடன் கார்டன் என்ற அழகான தோட்டத்தில் ஆதம் ஏவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்ததையும் அத்தோட்டத்தில் சாத்தான் நுழைந்து இருவரையும் தன பேச்சாற்றலால் தன பக்கம் ஈர்த்து கடவுளுக்கு எதிராக செயல்பட வைப்பதையும் எழுதியுள்ளார் .
இழந்த சொர்க்கம் என்பது ஆதம் ஏவும் பற்றிய கதை. இருவரும் ஈடன் கார்டனில் எப்படி படைக்க பட்டார்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை கூறுகிறது.மேலும் சாத்தன் இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக திகழ்கிறார். இவர் ஒருமுறை கடவுளுக்கு எதிராக செயல்பட்டார் அதனால் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்டார். சாத்தான் கடவுளை பழிவாங்க நினைத்தான். தன உண்மையான உருவத்தில் இருவரையும் சந்திக்க இயலாமையால் பாம்பு உருவம் எடுத்து சந்திக்கிறார். கடவுள், ஆதாம் ஏவ் அப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று கூறினார் ஆனால் சாத்தான் அப்பழத்தை சாப்பிடுமாறு தூண்டுகிறான. அப்பளத்தை அப்பழத்தை சாப்பிட்டவுடன் கடவுளின் வார்த்தையை மீறி விட்டோம் என குற்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகின்றது பிறகு சாத்தான் மகிழ்ச்சியாக நரகத்திற்கு திரும்புகின்றான்.அப்போது மனித இனத்தின் சரிவு ஏற்படுகிறது.