பயனர்:Tnsevavelmuruganpblr/மணல்தொட்டி

          தமிழ் இதழ்கள்


காரிருள் அகத்தில் அல்ல கதிரொளி நீதான் இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான் ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே -பாரதியார்

	 சென்ற நூற்றாண்டில் தமிழ் இதழ்கள் எத்தகைய வளர்ச்சி பெற்றிருந்ததென்பதை அன்றைய மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். 1887 ஆம் ஆண்டில் 12 தமிழ் இதழ்கள் வெளிவந்ததையும் அவை பற்றிய கீழ்க்கண்ட விவரங்களையும் அந்த அறிக்கை வழங்குகின்றது.

வ.எண் இதழின் பெயர் வெளியான இடம் காலம் 1 இந்து ஜன பூசணி சென்னை வார இதழ் 2 வெற்றி கொடியோன் சென்னை வார இதழ் 3 சுதேசாபிமானி சென்னை வார இதழ் 4 சூஜன மனோரஞ்சனி பாளையங்கோட்டை வார இதழ் 5 தத்துவ விலாசினி சென்னை வார இதழ் 6 திருவாங்கூர் அபிமானி நாகர்கோவில் மாதம் மும்முறை 7 கலாநிதி கோவை வாரமிருமுறை 8 சுதேச மித்ரன் சென்னை வாரமிருமுறை 9 சுதேசாபிமானி சென்னை வாரமிருமுறை 10 லலிதா பிரசனோதயா சென்னை நாளிதழ் 11 பிரமஞான போதினி பெங்க@ர் வாரமிருமுறை 12 திராவிட வர்த்தமணி பெங்க@ர் வாரமிருமுறை

இக்காலக்கட்டத்தில் வெளிவந்த இதழ்களில் பெரும்பாலானவை வார இதழ்கள். இவை குறைந்த அளவிலேயே பிரதிகளை வெளியிட்டு வந்தன. [1]

  1. சான்று: அ.மா.சாமி, தமிழ் இதழ்கள் தோற்றமும் வளர்ச்சியும்.