பயனர்:Umakarthiga/மணல்தொட்டி

உங்களில் எத்தனை பேர் உண்மையில் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டிருப்பதில் பெருமைபடுகிறீர்களோ தெரியவில்லை,ஆனால் நான் மிகவும் பெருமைபடுகிறேன்.உலகத்தில் பல பாகத்திலும் பேசப்பட்டிருக்கிறது எனவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.எல்லா மொழிகளும் திரிபடைந்தாலும் தமிழ் மொழி இன்னமும் திரிபடையாது இருக்கிறது என்பதும் நாம் பெருமைப் பட வேண்டிய ஒன்று.ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் பயில வைத்து தமிழை அந்நிய மொழியாய் அவர்களை நினைக்க வைக்கும் பெற்றோரே அதை நிறுத்தி விடுங்கள்.தமிழை தாய்மொழியாய் நாம் அடைந்தது கிடைத்தற்கரிய பாக்கியம். பகுப்பு: தமிழ் File:Word Tamil.svg

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Umakarthiga/மணல்தொட்டி&oldid=1971429" இலிருந்து மீள்விக்கப்பட்டது