பயனர்:V.HemaLatha/மணல்தொட்டி
பழந்தமிழ் நாடு
” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு தொன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடியே”
லெமுரியா கண்டத்தில் இருந்த லெமூர் என்ற குரங்கிலிருந்தே முதல் மனிதன் பிறந்திருக்கிறான். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அங்குப் பஃருளி என்ற ஆறு ஓடியிருக்கிறது. அங்கு தான் முதல் சங்கம் உருவாகி இருக்கிறது. பின்னர் கடற்கோலால் (இயற்கை சீற்றங்களால்) அழிந்துள்ளது.