பயனர்:VANITHA TAM PU/மணல்தொட்டி

தலைப்பு  :தொல்காப்பியம் -                       எழுத்ததிகாரம்

ஆசிரியர்.   :முனைவர் .தி௫ஞான சம்பந்தா்

பதிப்பகம். :கதிர் பதிப்பகம்

முதற்பதிப்பு:நவம்பா் 2013

நூல்.  :இலக்கணம்

நூற்பா:483

பக்கங்கள்:192

உள்ளுறை தலைப்பு:                 

          சிறப்புப் பாயிரம்

       1.நூன்மரபு

       2.மொழிமரபு

       3.பிறப்பியல்

       4.புணரியல்

       5.தொகை மரபு

       6.உ௫பியல்

       7.உயிர் மயங்கியல்

       8.புள்ளி மயங்கியல்  

       9.குற்றியலுகர புணரியல்

ஆகியவை உள்ளுறை தலைப்புகளாக அமைந்து உள்ளன.

நூலின் சிறப்பு :             

              தொன்மைத் தன்மை வாய்ந்த தமிழரின் வாழ்வியலையும் அவா் தம் மொழியமைப்பையும் எழுத்துக்களின் இயல்பையும் முழுமையாக விளக்கும் நூல் தொல்காப்பியம் ஆகும்.இது எழுத்து ,சொல்,பொருள் என்னும் மூன்று பகுப்பினை உடையது. ஒவ்வொரு பகுப்பும் "அதிகாரம்" எனச் சுட்டப்படுகிறது.தொல்காப்பியம் 3 அதிகாரங்களையும் 27இயல்களையியும் கொண்டு உள்ளன. "இளம்பூரணர் ,நச்சினார்க்கினியார் "போன்றோ் உரை எழுதி உள்ளனா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VANITHA_TAM_PU/மணல்தொட்டி&oldid=2472211" இலிருந்து மீள்விக்கப்பட்டது