பயனர்:VINOTHKUMAR K/மணல்தொட்டி
தலையணி கேட்பொறி
தொகுதலையணி கேட்பொறி அலைபேசியில் பயன்படுத்தும் கருவி ஆகும். இக்கருவியில் ஒரு நுண்ணொலி வாங்கி மற்றும் இரண்டு ஒலி பெருக்கிகள் உள்ளன.இந்த கருவியானது அலைபேசியல் கம்பியின் மூலம் இணைக்கப்பட்டு காதுகளில் அணியுமாறு வடிவமைக்கபட்டுள்ளது.தலையணி கேட்பொறியில் மின்னாற்றும் ஆற்றல்மாற்றிகள் பயன்படுத்தப்படுகிறது.இவை மின் சமிக்ஞையை ஒலியாக கேட்பவரின் காதுகளில் விழசெய்கிறது.தலையணி கேட்பொறியானது தனிமனிதன் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தேவையற்ற சத்தம் மற்றவர்களுக்கு கேட்காது.அதனால் எந்த பாதிப்பு அடையா வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.தலையணி கேட்பொறியில் பாடல்களை கேட்கலாம் மற்றும் அலைபேசியில் பேசுவது போல் பேசலாம் பேசும்போது யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது.