பயனர்:Varshini Saravanan/மணல்தொட்டி

பிரதான விழா:

பிரதான விழா மீடியாகார்ப் வசந்தம் தொலைக்காட்சி நிறுவனத்தால் சிங்கப்பூரில்  நடத்தப்படும் மாபெரும் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவாகும்.  இது வசந்தத்தில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் தமிழ் கலைஞர்களை கௌரவிக்க ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு:

பிரதான விழா 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது மலாய் மற்றும் இந்திய கலைஞர்களைக் கௌரவிக்க " Prime 12 Awards" என தொடங்கியது. பின்னர், அது இரு வெவ்வேறு விழாக்களாக பிரிந்தது. அப்போது இருந்து, உள்ளூர் இந்திய தொலைக்காட்சி மற்றும் கலைஞர்களின் வளர்ச்சி பிரதான விழாவை படிப்படியாக உயர்த்தியுள்ளது. இதனால், இந்த விழா 2000ஆம் ஆண்டிலேயே ஒரு முழு வருடாந்திர விருது விழாவாக உருவெடுத்தது.

விருது மற்றும் வெற்றியாளர்கள்:
ஆண்டு 
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை 
சிறந்த தொகுப்பாளர் சிறந்த நாடகம் சிறந்த

வகை நிகழ்ச்சி

சிறந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி
2009 மோகன் (அவர்கள்)
மணிமாலா

(முடிவு)

விஷ்ணு

(என்னை கொஞ்சம் மாற்றி)

மனம்- Sr-2 தில் டேர்டெவில்ஸ்
வசந்தம் பயணம் 
2010 புறவளன்
ஜோசபின் 
இளமாறன் ரேகை

( S2)

பிரதான விழா 2009 உதவிக்கு வரலாமா
2011 ஷபிர் (வேட்டை) கோகிலா (வைஜெயந்தி) சரவணன் அய்யாவு

(அமர்கள தீபாவளி)

வேட்டை, வைஜெயந்தி அமர்கள தீபாவளி 2010 -
2012 வடிவழகன் (திருவள்ளுவன்) நித்யா ராவ்

நிஜங்கள்

(S2)

புறவளன்

(உழைக்கும் கரங்கள்)

வடிவழகன் (என்ன நடக்குது) 

நிஜங்கள்

(S2)

கலாட்டா என்ன நடக்குது S2 விழிகள் S4

 

இந்த விழா சிறந்த கலைஞர்களை கௌவரவித்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இதனால் அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து, எல்லாரையும் மகிழ்விக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Varshini_Saravanan/மணல்தொட்டி&oldid=2250603" இலிருந்து மீள்விக்கப்பட்டது