பயனர்:Vazanth2000/மணல்தொட்டி
லெஹர் சூறாவளி வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்குக் கடற்கரையை நோக்கி வீசவிருக்கும் ஒரு ஆக்ரோஷமான சூறாவளியே லெஹர் [(Lehar (Hindustani: लेहर அர்த்தம் "அலை")] என்றழைக்கப்படுகிறது. மணிக்கு 19௦ கி.மீ. வேகத்தில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியை நோக்கி நகர்கிறது. இது பசுபிக் பெருங்கடலில் நவம்பர் 18, 2013 அன்று உருவான ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.