பயனர்:Vellaimanasumelapanaiyur/மணல்தொட்டி

எனது பெயர் மு.அருள்செல்வன் எனது ஊர் தான் சொர்க்கம்.இயற்கை அழகு.150 குடும்பங்கள் உள்ளது.அரசு பணியில் 70 பேர் உள்ளனர். நாங்கள் ஆண்டு தோறூம் மே மாதம் ஆண்டுவிழா கொண்டாடுவோம். விழாவில் கிராமவளர்சிக்கு தேவையான திட்டங்களை வகுப்போம்.மாணாவர்களூக்கு போட்டிகள் நடத்தப்படும். சிறப்பு விருந்தினர் 2பேரை அழைத்து சொற்பொழிவு நிகழ்த்தப்படும்.வரும் மே மாதம் 50 வது ஆண்டுவிழா.இந்த பொன்விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.


இப்படிக்கு அம்பேத்கர்மாணவர் இளைஞ்ர் நற்பணீ மன்றம் & கிராம பொது மக்கள்

மேலப்பனையுர்