பயனர்:Vijayboopalan/மணல்தொட்டி
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வலங்கைமான்[தொகு] இந்த பள்ளியனது வட்டாரதிலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள். இப்பள்ளி பற்றிய மேலும் விவரங்கள் தெரியவில்லை.