பயனர்:Vijayvelu85/மணல்தொட்டி

ச .தங்கவேலு 7/148 சுப்ரமணிய சுவாமி கோவில் தெரு எமனேஸ்வரம் (போஸ்ட் ) பரமக்குடி (தாலுகா ) ராமநாதபுரம் -623701

                                                          ஊரின் பெருமை 

எமனேஸ்வரம் என்ற கிராமம் பரமக்குடி நகராட்சியின் 2 வது வார்டில் வைகை கரையின் ஓரம் அழகாக அமைந்த ஒரு கிராமம் ஊரின் இரு புறமும் வயல் சார்ந்த பகுதிகள் எங்கு பெருவாரியான தொழில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் .இந்த ஊரில் பெருமை பெற்ற 3 கோவில்கள் உள்ளன1 கழுங்கடி முனியப்பா ,2வெங்கடேசபெருமாள் ,3முத்துமாரியம்மன் உள்ளன . .இந்த ஊரின் எல்லை தான் சிவகங்கை மாவட்டம் தொடக்கம் அமைகிறது .

வழிதடங்கள் :

                                எமனேஸ்வரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் மற்றும் புகைவண்டி நிலையம் அமைந்துள்ளது.  

திருவிழாக்கள் :

எமனேஸ்வரம் விழாக்கள் நிறைந்த மிக பழமையான கிராமம் வருட ந்தோறும் இரண்டு மிகப்பெரிய திரூவிழா க்கள் பத்து நாட்கள் தொடர்ந்து இரவு நேரங்கள் முழுவதும் நடைபெறும் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vijayvelu85/மணல்தொட்டி&oldid=1968533" இலிருந்து மீள்விக்கப்பட்டது