பயனர்:Viswanathilaka/மணல்தொட்டி
தேன்கனிகோட்டை வட்டம் , ' கிருஷ்னகிரி மாவட்டதிதில் ஒரு வட்டம்.கிருஷ்னகிரி மாவட்டதிதல் தேன்கனிகோட்டை வட்டம் , ஒரு மிக பெரிய வட்டம்.பரப்பளவில் தேன்கனிகோட்டை வட்டம் , கன்யாகுமரி மாவட்டத்தைவிடபெரியது.கல்வியில் மிகவும் பின் தங்கிய வட்டம்.தெலுகு, கன்னடம் பேசும் மக்கள் அதிகம்.இன்கு தமிழ் சிறுபாண்மை மொழி ஆகும்.தெலுகு,கன்னடம்,உருது,தமிழ் பள்ளிகள் கொண்ட வட்டம்.அரசு மற்றம் தனியார் கல்லுரி இல்லாத வட்டம்.