பயனர்:Winworld raj/மணல்தொட்டி
'சிங்கப்பூர் பசுமை நகரம்
சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில் ஒன்று சிங்கப்பூர். சிங்கப்பூர் இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சிங்கப்பூரில் அதிக அளவில் மரங்களும் செடி, கொடிகள் நிறைந்த பூங்காக்களும் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டு மரங்களை நட்டு, பூங்காக்களையும் ஏற்படுத்தியது.
உலக வெப்பமயமாதல் சூழலில் கூடுதலாக மரங்களும் செடி கொடிகளும் நடப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவெடுத்தது. அதன்படி தோட்டத்திற்குள் நகரம் என்னும் நோக்கில் பல வகையான மரங்கள் நடப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் வேப்ப மரங்களைக் காண்பது அரிது. இப்போது வேப்ப மரங்கள் ஆங்காங்கே நடப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பதன் அவசியம் கற்பிக்கப்படுகிறது.
References