பயனர்:Yathavarajan/மணல்தொட்டி
தக்ஷிண் கங்கோத்ரி | |
---|---|
ஆய்வு நிலையம் | |
நாடு | இந்தியா |
அரசு | |
• வகை | முனைப்பகுதி ஆராய்சி நிறுவனம் |
• நிர்வாகம் | இந்திய அண்டார்டிக் திட்டம் |
தக்ஷிண் கங்கோத்ரி
இந்திய அண்டார்டிக் திட்டத்தின் ஒரு பகுதியாக அண்டார்டிகாவில் இந்தியாவினால் அமைக்கப்பட்ட முதலாவது அறிவியல் அடிப்படை நிலையம். இது பூமியின் தென்முனையில் இருந்து 2500 கி.மி. தூரத்தில் அமைது உள்ளது. 1983-84 காலப்பகுதியில் இந்தியாவின் அண்டார்டிகா நோக்கிய மூன்றாவது பயணத்தின் போது இது உருவாக்கப்பட்டது.