பயனர்:Yesurajsoosaiappan/மணல்தொட்டி
'சேவு' சேவு என்பது தமிழகத்தீன் மிகச்சிறந்த நொறுக்குத் தீனி. அதனை குழுந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.அவை உற்பத்தி செய்வதில் சாத்தூர்
மிகவும் புகழ் வாய்ந்தது . சாத்தூர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவடத்தில் உள்ளது .