பயனர்:Yuvashree g.s/மணல்தொட்டி

Yuvashree g.s
பெயர்யுவஸ்ரீ
பால்பெண்
பிறந்த நாள்28/12/1997
பிறந்த இடம்வேலூர்
தற்போதைய வசிப்பிடம்பெங்களூரு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்இந்தியன்
கல்வி, தொழில்
தொழில்மாணவி
பல்கலைக்கழகம்கிறிஶ்து பல்கலைக்கழகம்
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குஇசை கேட்பது,தோட்டத்தை பராமிப்பது.
சமயம்இந்து
திரைப்படங்கள்நண்பன்,கோ.
நூல்கள்ராமாயணம்,தெனாலி ராமன் கதைகள்.

என் பெயர் கோ.ச.யுவஸ்ரீ.என் வயது பதினேழு.என் தந்தையின் பெயர் கோ.ஆ.சத்திய நாராயணன்,தாயாரின் பெயர் கோ.ச.இராஜலட்சுமி.என் உடன்பிறந்ந சகோதரிகள் இருவர் ஆவர்.நான் என் வீட்டின் கடைக்குட்டி.நான் தமிழ்நாட்டில்,வேலூர் மாவட்டத்திலுள்ள ஆலங்காயம் என்னும் கிராமத்தில் டிசம்பர் மாதம் இருபத்தி எட்டம் நாள் 1997 ல் பிறந்தேன்.நான் ஆலங்காயத்தில் உள்ள எஸ்.எப்.எஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.பத்தாம் வகுப்பில் தொன்னூற்றெட்டு சதவீதம் பெற்று தமிழ்நாட்டு மாநிலத்தில் பத்தாம் இடத்தைப் பிடித்தேன்.பிறகு,பெங்களூரில் உள்ள ஜோதி நிவாஸ் முன் பல்கலைக்கழக கல்லூரியில் படித்து தொன்னூற்றி முன்று சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.தற்போது,கிறுத்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் முதலாம் ஆண்டு படிக்கிறேன்.எனது பொழுதுபோக்கு நடனம் ஆடுவதும்,புத்தகம் படிப்பதும்,தொலைக்காட்சி பார்ப்பதும்,நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதும் ஆகும்.எனக்கு பிடித்த நிறம் நீலம் மற்றும் பச்சை.நான் சிறுவயதில் மணிச்சட்டம் கற்றுக்கொண்டேன்.எனக்கு அனைவரிடமும் பழக பிடிக்கும்.புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம்.என்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வேன்.என் கனவு பட்டய கணக்கியல் ஆவதுதான்.எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணக்கவியல் ஆகும்.என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என் சகோதரி மற்றும் என் தந்தை ஆவர்.அவர்களை நான் ஒரு பொழுதும் இழக்க விரும்பவில்லை.சிறுவயது முதலே என் சகோதரியை தான் என்னுடைய முன்மாதிரியாக கருதுகிறேன்.நான் எப்பொழுதாவது துன்பத்திலோ அல்லது குழப்பத்திலோ இருந்தால் என் சகோதரிதான் எனக்கு தீர்வை அளிப்பாள்.என் தந்தை எனக்கு வாழ்க்கையின் நோக்கத்தை சொல்லி கொடுத்தது மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற வழியும்,பல நற்குணங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். நான் ஐந்நாம் வகுப்பு படிக்கும் பொழுது,"National talent search"என்ற போட்டியில் பங்குபெற்று வேலூர் மாவட்டத்திலேயே ஏழாம் இடத்தை பிடித்தேன்.பிறகு, பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது "Shakespeare institute"நடத்திய போட்டியில் கலந்நு கொண்டு வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தேன்.நான் முன் பல்கலைக்கழகத்தில் படித்த பொழுது "New horizon"பல்கலைக்கழகம் நடத்திய "Merit test" ல் பங்கு பெற்றேன்.அதில் பங்கு பெற்ற 200 மாணவர்களுக்கிடையே நான் முதலாவதாக தேர்ச்சி பெற்று 50000 ரூபாய் பரிசு தொகையை வென்றேன்.அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.அன்று என் பெற்றோர்கள் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியை அடைந்தார்கள்.இன்றும் என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலும் என் பெற்றோர்கள் என்னுடன் இருந்நு என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களால் தான் எனது தன்னம்பிக்கை வளர்ந்து இன்று வரை சில வெற்றியை அடையமுடிந்தது.இவ்வாறு மேல்மேலும் என் வாழ்கையில் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து எனது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும்,ஆனந்தத்தையும் தந்து அவர்களுக்கு சிறந்த மகளாக இருக்க விரும்புகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Yuvashree_g.s/மணல்தொட்டி&oldid=3297850" இலிருந்து மீள்விக்கப்பட்டது