பயனர்:Zaafira01/மணல்தொட்டி
சாய் சீ
சாய் சீ(chai chee), சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. விவா தொழில் பூங்கா சாய் சீ சாலையில் அமைந்துள்ளது. இங்கு உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், உடற்பயிற்சி மைதானம், டென்னிஸ் கோர்ட் மற்றும் உந்து வண்டி நிறுத்தம் போன்றவை இருக்கின்றன. விவா தொழில் பூங்கா, சாங்கி விமான நிலையம் மற்றும் சிங்கப்பூர் எக்ஸ்போ இரண்டுக்கும் அருகே அமைந்துள்ளது.
விவா தொழில் பூங்கா பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. அது கம்பாங்கான் ரயில் நிலையம் மற்றும் பிடோக் பஸ் இடைமாற்றத்திற்குப் பக்கத்தில் உள்ளது. விவா தொழில் பூங்கா புதிதாக திறக்கப்பட்ட உலகளாவிய ஹலால் ஹப்(Global Halal Hub), 8,000 க்கும் மேற்பட்ட உலக பொருட்களைக் கொண்ட ஹலால் பல்பொருள்கள் அந்த அங்காடியில் உள்ளது. இது சிங்கப்பூரின் மிகப்பெரிய ஹலால் பல்பொருள் அங்காடியாக உள்ளது.
இந்த அமைதியான வீட்டமைப்பு பகுதியில் மருத்துவ சேவைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், வங்கி மற்றும் தபால் நிலையமும் உள்ளன.
வசதியாக பிடோக் மற்றும் கம்பாங்கான் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருப்பதாலும் பல்வேறு வசதிகள் மற்றும் சேவைகளைக் கொண்டிருப்பதாலும் மக்கள் விரும்பும் இடமாக உள்ளது. இது பிடோக் பொது நூலகத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
நூர்சஃப்விரா முகமத் அலி