பயனர்:Zhaofeng Li/reFill
<ref>http://example.com</ref>
→<ref>{{cite web| url=http://example.com| title=Example Domain| publisher=}}</ref>
மீள் நிரப்பு (reFill) என்பது அரைத்தன்னியக்கமாக வெற்று உசாத்துணைகளை விரிவாக்கும் கருவியாகும். இது கருவி ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது. இது தகவல்களை (மேனிலை தரவு இருந்தால், பக்கத் தலைப்பு, படைப்பு/இணைத்தளம், ஆசிரியர், பிரசுரிக்கப்பட்ட திகதி) வெற்று உசாத்துணைக்கு இணைப்பதுடன், மேலதிக சரிசெய்தல்களையும் (எ.கா. ஒரே மாதிரி உசாத்துணைகளை ஒப்பிடல்) செய்கிறது. இக்கருவி பி.எச்.பி மூலம் நிரல்படுத்தப்பட்டடு, "எளிய பிஎசுடி அனுமதி" கொண்டுள்ளது. இக்கருவி Dispenser's Reflinks என்பதன் மாற்றீடாகும். மூல நிரல்வரிகள் கிட்கப்பில் உள்ளன.[1]
பயன்படுத்தல்
தொகு- கீழுள்ள குறியீட்டை உங்கள் common.js இணைத்ததும், ஒவ்வொரு பக்கத்தை திறக்கும்போதும் இடப்பக்கத்தில் உள்ள "கருவிப் பெட்டி" என்பதன் கீழ் reFill(options) அல்லது reFill(தெரிவுகள்) என்ற இணைப்பு காணப்படும். அதனை அழுத்தி கருவியின் பக்கத்திற்குச் செல்லலாம்.
- https://tools.wmflabs.org/refill/ - இந்த இணைப்பில் சென்று, தேவையான பக்கத்தை உள்ளிட்டு பொருத்தமான மொழியையும் தெரிவு செய்க. எ.கா: (ta). குறிப்பு: கருவியின் பயனர் இடைமுகத்தை தமிழுக்கும் மாற்றிக் கொள்ளலாம்.
- https://tools.wmflabs.org/refill/test/ - சோதனைப்பக்கம்.
கருவிப்பெட்டி இணைப்பு
தொகுSpecial:MyPage/common.js இங்கு பின்வரும் குறியீட்டை உள்ளிடுக:
mw.loader.load( "https://meta.wikimedia.org/w/index.php?title=User:Zhaofeng_Li/Reflinks.js&action=raw&ctype=text/javascript" );
வழு அறிக்கையிடல்
தொகுவழு அறிக்கையிட அல்லது மேலதிக தேவைக்கு, தயவு செய்து இந்த பேச்சுப் பக்கத்தில் அறிக்கையிடவும்.