பயனர் இடைமுகம்

இடைமுக வடிவமைப்பியல் (User Interface) பயனர் இடைமுகம், மனித இயந்திரம் தொடர்பான தொழில்துறை வடிவமைப்பு துறையில், மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு இடையேயான தொடர்பு ஏற்படும் இடத்தில் உள்ள வடிவமைப்பியல் ஆகும். இந்த இடைமுக வடிவமைப்பியல் பயனர் இலகுவாக இயந்திரத்தை தொடர்பு கொள்ளவும் மற்றும் இயந்திர கட்டுப்பாட்டின் மூலம் எளிதாக செயல்பாட்டு முடிவுகளை எடுக்கும் உதவுகிறது.

எடுத்துக்காட்டுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_இடைமுகம்&oldid=3600152" இலிருந்து மீள்விக்கப்பட்டது