பயனர் பேச்சு:க. சின்ராசு/மணல்தொட்டி

க. சின்ராசு ஒரு அரசியல்வாதி நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி ரெகுநாதபுரத்தை சார்ந்தவர் நாம் தமிழர் கட்சி கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் ஆவார் இவர் பள்ளி வகுப்பு ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் மேல்நிலை வகுப்பு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வல்லத்திலும் இளங்கலை பட்டப் படிப்பு கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து முதுகலைப் வணிக மேலாண்மை படிப்புக்கு தஞ்சாவூர் வல்லம் மருதுபாண்டியர் கல்லூரி ரியில் படித்து முடித்தார்

2021ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார் ரெகுநாதபுரம்

Return to the user page of "க. சின்ராசு/மணல்தொட்டி".