பயனர் பேச்சு:Dkrusvelt/மணல்தொட்டி

கோவில்வெண்ணி என்ற ஊர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வெண்ணிப்பரந்தலை என்ற பெயரைக்கொண்டிருந்தது. கரிகாலசோழன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த பெருமைப்பெற்ற போர் நிகழ்வு இவ்வூரில் நடைப்பெற்றது. பெருமைமிக்க சிவன் கோவில் உட்பட பல கோவில்களை உள்ளடக்கிய கோவில்களின் இருப்பிடமாக இவ்வூர் திகழ்ந்ததால் பிற்காலத்தில் வெண்ணிப்பரந்தலை என்னும் பெயர் மருவி கோவில்வெண்ணி என்றானது.

Start a discussion about பயனர்:Dkrusvelt/மணல்தொட்டி

Start a discussion
Return to the user page of "Dkrusvelt/மணல்தொட்டி".