பயனர் பேச்சு:M.venkamaa/மணல்தொட்டி

கல்லூரி https://ta.wikipedia.org/s/tg7 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் 

கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன. 1 கல்லூரி வகைகள்[தொகு] 1.1 நிர்வாக வகை[தொகு] கல்லூரியின் நிர்வாக அமைப்பைக் கொண்டு இதை மூன்று வகைப்படுத்தலாம். அரசுக் கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகள் 1.2 கல்வி வகை[தொகு] கல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்தும் கீழ்காணும் சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி

பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி கல்வியியல் கல்லூரி விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி கால்நடை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிக் கல்லூரி விளையாட்டு மற்றும் உடல்நலக் கல்வியியல் கல்லூரி

https://ta.wikipedia.org/s/hnj கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பட்டு (Silk) என்பது ஒரு நூல், இது பட்டு ஆடைகளை தயாரிக்க பயன்படுகின்றது. பொருளடக்கம [மறை] 1 வரலாறு 2 பட்டு உற்பத்தி 2.1 வளர்ப்பு முறை 3 இவற்றையும் பார்க்க 4 புகைப்பட தொகுப்பு 5 மேற்கோள்கள் 6 வெளியிணைப்புக்கள் 1 வரலாறு[தொகு] சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அத‌னைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டதாம். இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது. இந்த‌ச் சூழ‌லில், ச‌ப்பானிய‌ர்க‌ள் வெகு சாம‌ர்த்திய‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்க்க‌த் தெரிந்த‌ நான்கு சீன‌ப் பெண்ம‌ணிக‌ளைக் க‌ட‌த்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திரும‌ண‌ம் செய்து கொண்டார்க‌ள். அத‌ன் பின் ஜ‌ப்பானிய‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவ‌க்கி, அத‌ன் உற்ப‌த்தியில் மேம்பாடு க‌ண்டு சீனாவின் உற்ப‌த்தியை விடப்‌ ப‌ன்ம‌ட‌ங்கு உற்ப‌த்தி செய்ய‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ளாம். ஆனால், சீன‌ர்க‌ளுக்கு அபிவிருத்தி செய்ய‌த் தெரிந்து இருக்க‌வில்லையாம். அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது. 2 பட்டு உற்பத்தி[தொகு] முதன்மைக் கட்டுரை: பட்டுப்புழு வளர்ப்பு பட்டுப்புழு வளர்ப்பை "பட்டுப்புழு வேளாண்மை" என்று கூறுவர். முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடுகள் பட்டுப்புழு வளர்ப்பை செய்கின்றனர். இதில் அதிக உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தியாவும் (14%) , சீனாவும்மாகும் (54%).

முதிர்ந்த புழுவும் பட்டுக்கூடும் 

பட்டு வளர்ப்பில் முதல் 10 நாடுகள் — 2005 நாடு உற்பத்தி (Int $1000) குறிப்பு உற்பத்தி (MT) குறிப்பு

சீன மக்கள் குடியரசு	978,013	C	290,003	F	   
இந்தியா	259,679	C	77,000	F	   
உஸ்பெகிஸ்தான்	57,332	C	17,000	F	   
பிரேசில்	37,097	C	11,000	F	   
ஈரான்	20,235	C	6,000	F	   
தாய்லாந்து	16,862	C	5,000	F	   
வியட்நாம்	10,117	C	3,000	F	   
வட கொரியா	5,059	C	1,500	F	   
ருமேனியா	3,372	C	1,000	F	   
சப்பான்	2,023	C	600	F	   

No symbol = official figure,F = FAO estimate, * = Unofficial figure, C = Calculated figure; Production in Int $1000 have been calculated based on 1999-2001 international prices Source: Food And Agricultural Organization of United Nations: Economic And Social Department: The Statistical Devision


2.1 வளர்ப்பு முறை[தொகு] பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி 70-80 நாட்கள் ஆகும். பட்டுப் புழுக்களால் தோற்றுவிக்கப்படும் நூல் போன்ற ஒரு பொருள்,பட்டாகும். இது செரிசின் (sericin ) மற்றும் ஃபய்போராயின் (Fibroin) என இரு புரதங்களால் ஆனது. A dictionary of science--ELBS. கல்வி என்பது அறிவு, நல்லொழுக்கம், நுட்பத் தகைமை என்பவற்றைக் கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள், தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டுள்ளது. முறைசார்ந்த கல்வியில், தொழில்முறை ஆசிரியர்கள் கற்பித்தலிலும், பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபடுவர். இது கற்பித்தல் நுணுக்கங்களையும், பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியிருக்கும். ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை அறிவையும் பயன்படுத்துவர். உளவியல், மெய்யியல், தகவல் தொழில்நுட்பம், மொழியியல், உயிரியல், சமூகவியல் என்பன இவற்றுள் அடங்கும். வானியற்பியல், சட்டம், விலங்கியல் போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காகச் சிறப்புக் கல்விநெறிகளும் உண்டு. வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்விநெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும். தவிர முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சியகங்கள், நூல்நிலையங்கள் போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம் பள்ளி என்பது இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு பள்ளிவாசல் கட்டுரையைப் பார்க்க.

பள்ளிக்கூடம் 

பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (School) என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும். பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். 1 இந்தியாவில் பள்ளிப்படிப்பு[தொகு] முதன்மைக் கட்டுரை: இந்தியாவில் கல்வி இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garden), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garden), மற்றும் ஒன்று தொடக்கம் 12 ஆம் வகுப்புக்கள் உட்படப் 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

3 இவற்றையும் பார்க்க[தொகு] பட்டுப்புழு பட்டுப்புழு வளர்ப்பு பட்டுப் பாதை 4 புகைப்பட தொகுப்பு[தொகு] 5 மேற்கோள்கள்[தொகு] பட்டின் வரலாறு 6 வெளியிணைப்புக்கள்[தொகு] வளர்ப்பு முறை Silkworm rearing (with photos) References to silk by Roman and Byzantine writers A series of maps depicting the global trade in silk History of traditional silk in martial arts uniforms

Return to the user page of "M.venkamaa/மணல்தொட்டி".